பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, September 18, 2014

ஐ பாடல்கள்

ஐ பாடல்கள் முதல் முறை கேட்ட போது சுமாராக இருந்தது. பிறகு கேட்க கேட்க நன்றாக இருக்கும் என்று யாரோ சொன்னதை கேட்டு திரும்ப இரண்டு முறை கேட்டேன். சில பாடல்கள் பரவாயில்லை ரகம். நல்லா இருக்கு என்று சொல்லுவதற்கு இன்னும் இரண்டு நாள் கேட்க வேண்டியிருக்கும் என்று நினைக்கிறேன். ஒரு பாடலில் ஸ்ட்ராப்பெர்ரி கண்ணே பாடலின் சாயலை கேட்க முடிகிறது.
இப்போதைக்கு மெரசலாயிட்டேன் நன்றாக இருக்கிறது.

அப்பறம் ஆல்பத்தில் வைரமுத்து இல்லை!

7 Comments:

Alex said...

ஒரு படத்தில் 5 பாடல்கள் இருந்தால் 4 பாடல்களாவது கேட்டவுடனே பிடித்துப் போகும் என்கிற காலமெல்லாம் 80- களோடு போய்விட்டது...

sidtharth said...

ஆரம்ப கால ரஹ்மான் பாடல்கள் முதல் தடவை கேட்டாலே பிடிக்கும்... இப்போ சரக்கு தீர்ந்து போச்சு போல.. ( ஆறிப்போன "இட்லி வடை" மாதிரி )

ஜெ. said...

//.. சுமாராக இருந்தது. பிறகு கேட்க கேட்க நன்றாக இருக்கும் என்று யாரோ சொன்னதை கேட்டு திரும்ப இரண்டு முறை கேட்டேன். சில பாடல்கள் பரவாயில்லை ரகம். நல்லா இருக்கு என்று சொல்லுவதற்கு இன்னும் இரண்டு நாள் கேட்க வேண்டியிருக்கும் என்று நினைக்கிறேன்...// அப்ப வேற வேலை பாக்கிறதா உத்தேசமில்லை போலத் தெரிகிறது! - ஜெ.

ராஜா ரசிகன் said...

இளைய ராஜாவின் சமீபத்தில் வெளிவந்த
1.மேகா
2.நாடி துடிக்குதடி
3.சித்திரையில் நிலாச்சோறு
4.ஓநாயும் ஆட்டுக்குட்டியும்(பின்னணி இசைமட்டும்)
5.தலைமுறைகள்
6.ஒரு ஊர்ல
7.உன் சமயலறையில்
படப்பாடல்கள் அனைத்துமே ஹிட். ராஜான்னா ராஜா தான்.

நடுநிலையாளன் said...

ராஜா ரசிகரே !
நீங்க மட்டும் தான் சொல்றீங்க இந்த படத்து பாடலெல்லாம் ஹிட் ன்னு !
ஒரு பாட்டு கூட ரேடியோவிலோ டிவியிலோ கேட்ட மாதிரி தெரியலையே ! நீங்க மட்டும் தான் ராஜா புராணம் பாடறீங்க. ராஜாவோட சமீபத்தில் ஹிட்டான ஒரே பாடலை குறிப்பிட்டு சொல்லுங்களேன் .

Anonymous said...

today raja sir is helping newcomers. the small movies find it difficult to find theatres for release. big budget films run for atleast 10 days even before a review takes place. the songs listed by the raja rasikan are really different and melodious. you may try to listen to them. you will understand. the song "kalvane" in megha,kallale senju vacha in chithriyil nila soru, nandri solla vendum in the same movie, en devathai in naadi thudikuthadi are really gems.

krishnamurthy sundaresan Ganesan said...