பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Saturday, September 13, 2014

ஜார்ஜ் குட்டி. சுயம்புலிங்கம் ஆன கதை !மலையாள சினிமாவுக்கும் தமிழ் சினிமாவிற்கும் உள்ள பெரிய வித்தியாசம் அதன் மொழி தான். போன வருஷம் த்ரிஷ்யம் என்னும் த்ரில்லர் படம் ஒன்று வந்தது பலருக்கு நினைவிருக்கலாம். மோகன்லால் நடித்திருந்தார். படத்தில் அவர் பெயர் ஜார்ஜ் குட்டி. கமல் பெயர் சுயம்புலிங்கம்.
தமிழில் இதை எடுக்க போகிறார்கள் என்ற போது பி.வாசு எடுத்த சீனு என்ற படம் முதலில் ஞாபகத்துக்கு வந்தது. பிறகு அந்த படத்தில் கமல் நடிக்க போகிறார் என்ற கேள்விப்பட்டவுடன் உன்னைப்போல் ஒருவன் ஞாபகத்துக்கு வந்தது.

தமிழ் சினிமாவுக்கும் மலையாள சினிமாவிற்கும் இன்னொரு பெரிய வித்தியாசம் தமிழ் படத்தில் இருக்கும் செயற்கைத்தனம். மேலே உள்ள படத்தைப் பார்த்தாலே அது தெரியும். மலையாள படத்தில் மோகன்லால் அவர் பாத்திரத்தை அழகா அண்டர்பிளே பண்ணீருவாரு. ஆனால் இதில் கமல் அப்படி செய்வார் என்று எதிர்ப்பாக்க முடியாது.


படத்தில் கமலின் வீபூதி கூட செயற்கை தான்

10 Comments:

ராம்ஜி_யாஹூ said...

கமல் சுயம்பு லிங்க பிள்ளை யாகத தெரிகிறார் .
கவுதமி - கவுதமி நாயராக அல்லது கவுதமி அய்ய்யங்காரகத்
தெரிகிறார்.

பாஸிட்டிவ் பாமரன் said...

ம்... ஆனாலும்... இப்படம் தப்பிக்க ஒரு சான்ஸ் இருக்கு...

டைரடக்கர்... அதே மலையாள ஆள் தான்... அதனால... சரியா இருக்குமோ....

க விக்னேஷ் said...

How can you come to a conclusion just by seeing a still? You do not even know that if this particular still is a part of the movie.

Let the movie come, watch it if you feel like, and then comment on the negatives (and positives if you find any, as you would choose ignore most).

* You = any individual who choose to comment on any thing without really knowing what / how it is.

kg gouthaman said...

படத்தில் இருப்பவர் கமல்?

Anonymous said...

//மலையாள சினிமாவுக்கும் தமிழ் சினிமாவிற்கும் உள்ள பெரிய வித்தியாசம் அதன் மொழி தான்//super, I don't know this!!!!

Anonymous said...

REMAKE WILL BE ALWAYS REMAKE AND EVEN IF IT HAS KAMAL IN THE LEAD.
DO YOU REMEMBER KUCHELAN BY P VASU?
MOHANLAL AND MEENA HAVE LIVED THEIR
ROLES IN DHRISHYAM. THEY HAVE NOT ACTEED IN IT. BUT OF ALL THE PEOPLE
GOWTHAMI TO PLAY MEENA'S ROLE IS
PUZZLING. ANY WAY ASHA SHARATH
IS PLAYING THE INSPECTOR ROLE.
BUT STILL NATIVITY IS A BIG
QUESTION WHILE REMAKING MOVIES.
FORTUNATELY P VASU IS NOT DIRECTING.

R.Gopi said...

சுயம்புலிங்கம் மைக்கேல் வெஸ்மோர் இட்டு விட்ட / போட்டு விட்ட ”வீபூதி” மேக்கப்போடு போயி ஜீயரையே ஏமாத்திட்டு வந்தவர்......

VELMURUGAN. said...

WE KNEW BETTER HOW THE MALAYALAM FILM
"MANICHITHRA THAZH" TRANSFORMED INTO "CHANDRA MUKHI" "KADHA PARAYUM POZH AS TO "KUCHELAN". P.VASU DESTROYED THE MAIN THEME OF BOTH THAT FILMS TO SUIT
THE IMAGE OF RAJNIKANTH.BUT IN PAPANASAM KAMAL IS INTHE LEAD AND THE DIRECTOR IS THE SAME AND NOT P.VASU.SO WE CAN EXPECT SOME JUSTIFICATION OF THE MAIN FILM.

Anonymous said...

WE KNEW WELL HOW THE MALAYALAM FILMS "MANI CHITHRA THAZHU AND KADHA PARAYUM POZH" WAS DESTROYED IN THE REMAKE BY P.VASU. BUT IN THIS FILM "PAPANASAM" KAMAL IS IN THE LEAD AND DIRECTOR IS THE SAME. SO WE CAN EXPECT SOME JUSTIFICATION BY KAMAL.

Anonymous said...

even the mustache is fake too...what happened to the get-up changes Kamal? became too lazy to even grow a mustache.