பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, September 11, 2014

இட்லிக்குள் எமன் !

கேரளாவில் இட்லி தொண்டைக்குள் சிக்கியதால் பலியான சம்பவம் நிகழ்ந்துள்ளது. கேரள மாநிலத்தில் நேற்று முன்தினம் ஒணம் பண்டிகை கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு பாலக்காடு அருகே உள்ள கிராமம் ஒன்றில் இட்லி சாப்பிடும் போட்டிநடைபெற்றது. இப்போட்டியில் பலர் கலந்து கொண்டனர். வேகமாக சாப்பிடும் நிகழ்ச்சியில் தொண்டைக்குள் இட்லி சிக்கிக்கொண்டது. இதனையடுத்து அவர் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் சிகி்ச்சைக்காக சேர்க்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் பலியான தாக தெரிவித்தனர். இதனால் மகிழ்ச்சியுடன் ஆரம்பி்த்த போட்டி நிகழ்ச்சிகள் சோகத்துடன் முடிவு பெற்றது
விரைவில் இட்லிவடை போட்டி :-)

4 Comments:

ravi said...

hai
http://cinema.dinamalar.com/cinema-news/21782/special-report/Cricket-fever-in-tamil-cinema.htm

kg gouthaman said...

பின்னாடியே வடை சாப்பிட்டு உயிர் பிழைத்திருக்கலாம்.

dinamalar said...

ஜித்து சுட்டார் முதல் தங்கம்: வெண்கலம் கைப்பற்றினார் சுவேதா

http://sports.dinamalar.com/2014/09/1411181811/AsianGames50meterPistolJituRaiIndia.html

dinamalar said...

ஜித்து சுட்டார் முதல் தங்கம்: வெண்கலம் கைப்பற்றினார் சுவேதா

http://sports.dinamalar.com/2014/09/1411181811/AsianGames50meterPistolJituRaiIndia.html