பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, September 02, 2014

ஆர்வ மிகுதி போஸ்ட்

இட்லிவடை இணையதளத்தை பராமரிக்கின்ற சில தோழர்கள் ஆர்வ மிகுதியின் காரணமாக வெளியிட்ட போஸ்ட் இது. இதற்கும் இட்லிவடைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

10 Comments:

பாலாஜி said...

அப்ப பிள்ளையார் சுழி எதற்க்கு.

பாலாஜி said...

786

திமுக பொருளாளர் திரு மு.க ஸ்டாலின் அவர்களின் பிரத்யேக இணையதளத்தில் மொஹரம் வாழ்த்து : ஒரு சிறு விளக்கம்.

திமுக பொருளாளர் ஸ்டாலின் அவர்களின் பிரத்யோக இணையதளத்தில், அவர் மொஹரம் நாளன்று வாழ்த்து தெரிவித்தது வரவில்லை.

தளபதி ஸ்டாலின் பகுத்தறிவு பாசறையின் பாசமுள்ள தலைவரின் இணையதளாத்தை பராமரிக்கின்ற சில கருங்காலிகள் துவேஷத்தின் காரணமாக, மொஹரம் பண்டிகைக்கு தளபதி குல்லாப் போட்டுக் கொண்டு தெரிவித்த வாழ்த்து செய்தியை வேண்டுமென்றே போடாமல் விட்டுவிட்டனர் ... நன்னாரிப்பயல்கள்.

இது தளபதியின் அனுமதியில்லாமல், மதச்சார்பின்மைக்கு விரோதமாக நடைப்பெற்ற செயலாகும்.

வாழ்த்து செய்தி அவரது விருப்பபடி வராததற்க்கு கண்ணீர் விட்டு கதறி மன்னிப்பு கேட்டுக் கொள்கிறார்.

மேலும், ஆளைவைத்து கூலிக்கு மாரடித்துக் கொண்டவர்களுக்கும், தானாகவே மாரடித்துக் கொண்டவர்களுக்கும் தனது மாரில் அடித்துக்கொண்டு வாழ்த்துத்தெரிவித்துக் கொள்கிறார் பகுத்தறிவு பகலவன்.

வாழ்த்து வராததற்க்கு அண்ணாசாலையில் அமெரிக்க தூதரகத்தை தாக்கி, போக்குவரதுக்கு இடைஞ்சல் செய்யவேண்டாமென்று மன்றாடி கேட்டுக் கொள்கிறார்.

அண்ணா அறிவாலயம்
தலைமைக் கழகம்
திமுக பகுத்தறிவு பாசறை.

Madhavan Srinivasagopalan said...

Regd. மஞ்சள் கமெண்ட் : இன்னுமாட உலகம் நம்மள நம்பிட்டு இருக்குது..

Venky said...

இவங்களுக்கு அப்படி என்ன சார் பயம்? விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொன்னா இஸ்லாமியர்களது ஓட்டு கிடைக்காதா? இந்துக்களை இழிவுபடுத்தினால் இஸ்லாமியர்கள் சந்தோஷபடுவார்கள் என்ற ஒரு கீழ்த்தனமான சிந்தனை. இந்துக்களை இழிவு படுத்துகிறோம் என்று எண்ணி, இஸ்லாமியர்களை இழிவு படுத்துகிறது தி.மு.க.

To show that "I don't like Hindus and their festivals" with a pretext that both the religions are rivals and to show "I am not with Hindus" is utter stupidity. In reality both the religions don't think themselves as rivals. It is these political parties, for political benefits do this. Same was done by British earlier "Divide & Rule"!!

(Yellow Comment) இந்த குறிப்பிற்கும், செய்திக்கும் சம்பந்தம் ஒன்றும் இல்லை: NaMo (Read as communal Modi!!!) on day one of Ramzan month tweeted the following: "As Ramzan begins, I convey my greetings & pray that the Holy Month brings peace & happiness in everyone's life. - @narendramodi" on 29th June 2014.

Thanks,
Venky

Anonymous said...

பகுத்தறிவு , பகுக்காத அறிவு எல்லாம் மற்றவர்களுக்கு மட்டும்தான் . முதலில் வீட்டை திருத்திவிட்டு பிறகு நாட்டை திருத்த கிளம்பட்டும் . இது மேடையில் நாடகம் போடுவர்களுக்கும் பொருந்தும் .

Anonymous said...

No comment on the Post.

One comment refers to greetings for Muharram: Muharram is a mourning day for the fight between the factions which subsequently became Sunni and Shia: mourning for the martyrs.

Anonymous said...

No comment on the Post.

One comment refers to greetings for Muharram: Muharram is a mourning day for the fight between the factions which subsequently became Sunni and Shia: mourning for the martyrs.

Anonymous said...

விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து மட்டும் தெரிவிக்க மாட்டார்கள் ஆனால் விடுமுறை தின நிகழ்ச்சிகள் மட்டும் ஒளிபரப்புவார்கள். இது கொள்கை அல்ல - காசு, பணம், துட்டு, மணி, மணி

Anonymous said...

விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து மட்டும் தெரிவிக்க மாட்டார்கள் ஆனால் விடுமுறை தின நிகழ்ச்சிகள் மட்டும் ஒளிபரப்புவார்கள். இது கொள்கை அல்ல - காசு, பணம், துட்டு, மணி, மணி

cho visiri said...

Oh! BTW, why does the disclaimer letter bear the symbal "Pillaiyar Suzhi". Is that also due to over-enthusiasm?