பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, August 18, 2014

தோனி பதவி விலகுகிறார்

இங்கிலாந்துக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டி தொடரில் 3-1 என்ற கணக்கில் இந்திய அணி படுதோல்வி அடைந்தது. இதற்கு பொறுப்பேற்று கேப்டன் மகேந்திர சிங் தோனி பதவி விலகக்கூடும் எனத் தகவல் வெளியாகியுள்ளன.
தோனிக்கு இந்த தண்டனை குறைவு. அவருக்கு அதிகபட்ச தண்டனையாக அஞ்சானை இரண்டு முறை பார்க்க வைக்க வேண்டும்.

4 Comments:

govindaraj said...

நாம் தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளில் கலந்து வெற்றி பெற வேண்டும் என்றால், இனி மேல் அணைத்து டெஸ்ட் போட்டிகள் நமது நாட்டு மைதானங்களில்தான் நடக்க வேண்டும் என்று ஒரு விதியை பிசிசிஐ கொண்டு வர வேண்டும். வெளி நாடுகளில் விளையாடக்கூடாது. ஏனென்றால் நமது மட்டையடிப்பவர்கள் வீராப்பு எல்லாம் வெளி நாட்டு உண்மையான பிட்ச்களில் செல்லாது.

Anonymous said...

DHONI ALWAYS WANT MIRACLES TO
HAPPEN. BUT IN TEST CRICKET IT DOES NOT HAPPEN. WHAT INDIA REQUIRES
IS A BATSMAN LIKE DRAVID TO DROP
ANCHOR FOR SOMETIME AND PLAY
HIS FAVOURITE SHOTS AND ACCUMULATE
RUNS. BUT NOW WE HAVE ONLY
20/20 PLAYERS IN THE SQUAD.
THEIR FIELDING IN SLIPS IS POOR
UNLIKE DRAVID WHO IS AN EXPERT
IN SLIP CATCHING. DHONI SHOULD
STEP DOWN AND SOME OTHER GUY SHOULD LEAD. ATLEAST ANJAAN MOVIE
HAD NICE PHOTOGRAPHY AND SAMANTHA.
BUT DHONI HAS NO CLUES AND HIS
PEDASTRIAN HANDLING OF TEAM IS VERY BORING THAN ANJAAN

kothandapani said...

ப்ளாகுக்கு அப்புறம் 3 ஒரு நாள் போட்டியில் தோனி தலைமையில்இந்திய அணி இரண்டில் அபார வெற்றி பெற்றுள்ளதை கண்டுக்காத உம்மை என்ன செய்வது . வேறென்ன ..... அஞ்சானை இன்னொரு முறை பார்க்க கடவுவது....

Anonymous said...

சபாஷ் கோதண்டபானி.