பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, August 07, 2014

மக்கள் பணம் !


செய்தி 1: குஜராத் மாநில ஆளுனராக கமலா பெனிவால் பதவி வகித்த காலத்தில், தனது விமான பயணத்தில் அவர் முறைகேடு செய்ததாக கடந்த வாரம் குற்றச்சாட்டு எழுந்தது. 2011 ஆம் ஆண்டு முதல் குஜராத் கவர்னராக பதவி வகித்த காலத்தில் அவர் 63 முறை விமானத்தில் சென்றுள்ளார். இதில் தனது சொந்த மாநிலமான ராஜஸ்தானில் உள்ள ஜெய்ப்பூர் நகருக்கு 53 முறையும், டெல்லிக்கு 10 முறையும் அரசு செலவில் அவர் சென்றது தெரியவந்தது. இதற்காக அரசு பணத்தில் 1.5 கோடி ரூபாயை அவர் செலவு செய்துள்ளதாக கவர்னர் மாளிகையின் பதிவேட்டில் குறிப்பிடப்பட்டிருந்தது.


செய்தி 2: குஜராத் முதல்வர் ஆனந்திபென் பயன்படுத்துவதற்கு ரூ. 100 கோடியில் புதிய விமானம் வாங்க மாநில அரசு முடிவு செய்துள்ளது.
ஷீலா தீட்சித் மீது காமன்வெல்த் விளையாட்டு ஊழல் புகார் எழுந்துள்ளது ஏன் அவரை விட்டு வைத்திருக்கிறது மோடி அரசு ?

3 Comments:

jaisankar jaganathan said...

காத்து வேற பக்கம் வீசுதே. ஆண்டவா இட்லிவடைக்கு யாரொ சூனியம் வச்சுட்டாங்க

Anonymous said...

என்னாது ஒரு கவர்னர் தன் சொந்த ஊருக்கு விமானத்தில் சென்றது குற்றமா . அதுவும் பிசாத்து 1.5 கோடி

செலவு செய்ததா. யாரும் சொல்லவே இல்லேயே .

Ratan said...

இட்லிவடை எப்போதும் அம்மாதாசன் தான்... பாஜக - அதிமுக கூட்டணி வந்தால், அப்போது காற்று திசைமாறும்...