பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Sunday, July 06, 2014

முடிவுக்கு வந்த கொலை

சில நாள் முன், சங்கரன்கோவில் நகர இந்து முன்னணிச் செயலாளர் ஜீவராஜின் படுகொலைக்கு அந்த அமைப்பின் நிறுவனர் இராம.கோபாலன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இன்று வந்த செய்தி - என் முன்பாகவே 2வது மனைவியுடன் உறவில் ஈடுபட்டதால் கொன்றேன்.. இந்து முன்னணி தலைவரின் மனைவி வாக்குமூலம்.


கடந்த சில நாளாக ஃபேஸ்புக்கில் இவர் கொலையை பற்றி பலர் பல விதமாக பேசினார்கள். ஆனால் ஒருவர் கூட ஒழுக்கத்தை பற்றி பேசவில்லை. தமிழக காவல் துறைக்கு வாழ்த்து !

3 Comments:

kothandapani said...

இந்திய அரசியலில் ஒழுக்கம் என்பது ஒரு entity இல்லை. நம்ம திக்விஜய் சிங்கை பாருங்க . இந்த வயசிலே ஊரான் மனைவியை லபிக்கிக்கொண்டு , நெஞ்சை நிமிர்த்தி பேட்டி கொடுத்து கொண்டு உள்ளார்.மானம்கெட்ட மெடியாக்களும்அவருக்கு முக்கியத்துவம் கொடுத்து கொண்டு உள்ளன. இந்துத்வா கட்சிகளும் இதற்க்கு விதி விலக்கு இலை என்பது வெட்ககேடு.

R. J. said...

இறந்தவர் 3 மாசமாக லோகல் ஹிந்து முன்னணி கூட்டங்க்களிலிருந்து ஒதுக்கி வைக்கப் பட்டதாகவும் செய்தி வந்து விட்டதே!

Anonymous said...

//இறந்தவர் 3 மாசமாக லோகல் ஹிந்து முன்னணி கூட்டங்க்களிலிருந்து ஒதுக்கி வைக்கப் பட்டதாகவும் செய்தி வந்து விட்டதே! //

Eppo Mudal manaivi vaakkumulam kodutha piraga