பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, June 23, 2014

அப்பாவிற்கு லீவு தாங்க

கூகுள் நிறுவன ஊழியரான தனது தந்தைக்கு ஒரு நாள் லீவு வேண்டும் என்று கடிதம் எழுதிய சிறுமியின் பாசத்திற்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில், சம்பந்தப்பட்ட ஊழியருக்கு ஒரு வார கால விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளது கூகுள்.
:-)

11 Comments:

kg gouthaman said...

கூகிள் வாழ்க!

சிவா.. said...

உண்மையா ? பொய்யா ? தெரியவில்லை. ஆனால், நம்மூராக இருந்தால், மேனேஜர் சொல்லியிருப்பார் "பாருங்க ராம், குழந்தைங்க அப்படித்தான் சொல்லும், என் பொறந்த நாளை விடுங்க, கல்யாணத்துக்கே அரை நாள் லீவுதான் எடுத்தேன். அதனாலதான் இப்ப ஜி.எம்.மா இருக்கேன். இதப்போய் பெரிசா சொல்லிகிட்டு....சரி..சரி..அந்த ஸ்டேட்டஸ் ரிப்போர்ட்ட மத்தியானத்துக்குள்ள ரெடி பண்ணிடுங்க....நான் ஒரு தடவ ரிவ்யு பண்ணனும்..."

Anonymous said...

தன் அப்பாவுக்காக குழந்தை எழுதிய கடித்தத்துக்கு கூகிள் அளித்த மரியாதை பதில், அப்பாவுக்கு விடுப்பு - மனதைத்தொட்டது. மனித உணர்வு மிக்க மனிதர் வேலை செய்யும் இடமாக கூகிள் தன்னையும் இதன்மூலம் உயர்த்திக்கொண்டது. PR points scored too!

நம் குழந்தை ஒன்று இப்படி ஒரு இந்திய கம்பெனி/அலுவலகத்துக்கு எழுதியிருந்தால் அப்பா சீரியஸாகக் கண்டிக்கப்பட்டிருப்பார். அவருக்கு மன உளைச்சல் அதிகமாகியிருக்கும். நம் தொழில் தர்மம் அப்படி!
-ஏகாந்தன் http://aekaanthan.wordpress.com

aekaanthan said...

R. J. said...

What about other fathers with young children yearning to be with them during mid week or his birth days? Can't this man get a casual leave without making his daughter write a letter to his employer?

Anonymous said...

is it from stalin :}

Madhavan Srinivasagopalan said...

I don't believe this email and no company would be fool to do such. Particularly the 'grant of one week leave'. There is a limit for comedy too...

Anonymous said...

appidiye indha "IdlyVadai" kkum yaaravadhu oru permanent leave kuduthuttaa nallaa irukkum. sethavan kaila vethala paakku kudutha maari blog nadathureenga.. ongalukke nyaayamaa paduthaa?

cho visiri said...

There is no reason to doubt the post.
You have gone to the extent of treating the letter(s) (a) fake(s) or fictitious.

There can be only one original idea and imitations will not be telerated as these would be deemed to have been tutored.
BTW A really hard working man would forego such offer and would restrict the holiday to one day, i.e the birthday.