பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, June 16, 2014

திமுகவில் இருந்து நடிகை குஷ்பூ விலகல்நான் தேர்ந்தெடுத்த பாதையும், பயணமும் தாங்க இயலாத மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது - குஷ்பு

10 Comments:

R.Subramanian@R.S.Mani said...

WHO WILL TRAVEL IN A SINKING SHIP

HOW CAN A FILM ACTRESS ' KUSHBU'?

ALREADY EXPECTED ONE AND THERE IS NO SURPRISE

RA Mani

Umesh Srinivasan said...

போங்க, போய் மறுபடியும் ஜெயா டிவில சேரமுடியுமான்னு பாருங்க.

Anonymous said...

"திமுகவில் இருந்து நடிகை குஷ்பூ விலகல்"
தனதந்தியில் (நெல்லை பதிப்பு) தலைப்பு செய்தி...

1. நல்லவேளை சுதந்திரம் முன்பே கிடைத்துவிட்டது ....நேற்று கிடைத்திருந்தால் .... சுதந்திர செய்தி இரண்டாம் பக்கத்திற்கு தள்ளப்பட்டிருக்கும்.

Anonymous said...

பகுத்தறிவு தொண்டர்கள் உணர்ச்சி பெருக்கெடுத்து தீக்குளிகாமல் இருந்தால் சரி ...

Anonymous said...

அம்மா கட்சியிலிருந்து இப்படி சொன்னா--- வீட்டுக்கு போய் சேர முடியாது. சீட்டு தர முடியாது என்ற போது வாய் மூடி சென்ற இடது சாரிகள் போல் அமைதியாக அழலாம்.

asokan vvr said...

குஷ்புவுக்கு கோவில் கட்டியபோது அவர்கள் தடுக்காமல் இருந்திருந்தால் இன்னேரம் ஒரு ஆத்தா வாக ஆகியிருப்பார்கள். குஷ்பாத்தா என்ற ஒரு அம்மன் நமக்கு கிடைத்திருக்கும். நல்ல வாய்ப்பை நாம் இழந்துவிட்டோம். பொதுவாக சிறு தெய்வங்கள் எல்லாமே வாழ்ந்த தெய்வங்கள்தான். தம் சமுதாயத்தைக் காக்கவும் கொடிய அரசர்களிடமிருந்து மக்களைக் காக்கவும் உயிரிழக்க நேர்ந்தால் அந்தச் சமுதாயம் அவர்களைக் கும்பிடுவதால் நாளடைவில் அவர்கள் தெய்வமாக வணங்கப்படுவார்கள். அதேபோல் தம் சமுதாயத்திற்காக நல்லது பல செய்து அவர்கள் அன்பைப் பெறும் போது அவர்கள் வணங்கப் படுகிறார்கள். உதாரணம்: மயான சயனி, வெட்டுடையாள் காளி, போன்றோர்.

Jai said...

Believe Kushboo is in safe spot... did not put her career at stake like vadivelu...