பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, June 11, 2014

அம்மா உப்பு !உப்பிட்டவரை உள்ளளவும் நினை

11 Comments:

kothandapani said...

இனிமேல் யாரும் இவ இல் உப்பு சப்பில்லாத ப்ளாகுகள் வருது என்று குறை கூறவே முடியாது ..... ஏகத்துக்கும் உப்பு போட்டாச்சு .... அதுவும் அம்மா உப்பு .....

B. VARSHA said...

உப்பிட்டவரைதான் உள்ளளவும் நினைக்கவேண்டும். உப்பு விக்கிறவங்களை அல்ல .....

Anonymous said...

உப்பிட்டவரைதான் உள்ளளவும் நினைக்கவேண்டும். உப்பு விக்கிறவங்களை அல்ல

dr_senthil said...

உப்பு , சர்க்கரை , அரிசி , மதுபானம் - தமிழக அரசு கொடுக்கும் அனைத்துப் பொருட்களுமே நோயை ஏற்படுத்தும்.ஆரோக்யத்தின் எதிரிகள். ஆரோக்யத்தை இழந்தால் திரும்பப் பெறவே முடியாது. அதற்கு அரசே வழி வகுப்பது நம் சமுகத்தின் கொடுமை.

Anonymous said...

அட பாவிகளா உங்க கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையா

Anonymous said...

aduthu amma upma

Anonymous said...


உப்பிட்டவரை உள்ளளவும் நினை ok ok அப்போ தண்ணி ஊத்திரவங்களை தடால்னு மறந்துடனமா

jaisankar jaganathan said...

உப்பு என்றால் உப்ப வேண்டும் என்று அர்த்தம். நான் ஏற்கனவே குண்டு உடம்பாச்சே. எப்படி இன்னும் உப்புவது?

ஆராவமுதா வந்து சொல்லு

இனியவன் said...

டாக்டர் இதை எவையும் நீங்கள் சாப்பிடுவது இல்லையா ?

Anonymous said...

மக்களுக்கு தேவையான ரோடு, பாலம், போக்குவரத்து ,தண்ணீர் ,வீடு விலைவாசி கட்டுப்பாடு ஆகியவற்றை விட்டு விட்டு இட்லி கடை, உப்பு கடை நடத்தும் அரசு உலகிலேயே வேறு எங்கும் கிடையாது

nimmathiillathavan said...

uppu is essemtisl for life