பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, June 04, 2014

படமும், வாழ்த்து செய்தியும் !


மானமிகு சுயமரியாதைக்காரன்” என்று என்றும் பெருமையுடன் அழைத்துக் கொள்ளும் பெம்மான், பெரியாரின் குருகுலச் சீடர், அண்ணாவின் அருமைத் தம்பி, லட்சோப லட்சம் உடன்பிறப்புக்களை உயிரினும் மேலாகக் கருதும் பாசமிகு நம் இனத் தலைவர் கலைஞர் அவர்கள் இன்று (3.6.2014) 91ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளார்;...- கீ.வீரமணி

4 Comments:

Anonymous said...

many many happy returns of the day - k.rahman

Harish said...

ஆரத்தி எடுப்பது பகுத்தறிவா இல்லை பகுக்காத அறிவா... பெரியாருக்கும் அண்ணாவிற்குமே வெளிச்சம்...

Anonymous said...

அசுவமேத யாகம் செய்தால் ஆட்சியைப் பிடிக்கலாம் என்றால், அதற்கும் தயார்தான் !

Anonymous said...

மஞ்சத்துண்டுக்கு பொருத்தமாக எதாவது பண்ணினால் ஏன் எல்லோரும் பாய்கிறீர்கள் .அதுவும் பார்த்தும் பார்க்காதது மாதிரி போசைப் பாருங்கள்.