பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, May 01, 2014

ஜெயிக்கப் போவது யாரு ? - துக்ளக்

நன்றி: துக்ளக்
:)

8 Comments:

Murugavel Shanmugam said...

துக்ளக் யார் ஜெயிப்பார்கள் என்று போடுவதை விட, யார் ஜெயிக்கவேண்டும் என்று " சோ " அவர்கள் விரும்புகிறார்களோ அதை போட்டிருக்கிறார்கள்... பார்ப்போம் மே 16 அன்று.முருகவேல் சண்முகம்

Anonymous said...

யாருக்கு ஓட்டு - சோ
சோ- இதில் குழப்பத்திற்கே இடமில்லை .பாஜக போட்டியிடாத தொகுதிகளில் அதிமுக வுக்கு வாக்களிப்பதுதான் நல்லது. மத்தியில் பாஜக ஆட்சி அமைய அது உதவி செய்யும் . மாறாக பாஜக கூட்டணியில் உள்ள மற்றக் கட்சிகளுக்கு வாக்களித்தால், அது அவர்களுடைய வெற்றியை உறுதி செய்யாது. ஒட்டு பிளவைத்தான் உண்டாக்கும். இது பெரும்பாலான தொகுதிகளுக்கு பொருந்தும் .இதற்கு விதி விலக்கான தொகுதிகளும் உண்டு.
இப்போது துக்ளக் வெளியூட்டுள்ள கருத்து கணிப்பை பார்க்கவும். ஒரு தனிமனிதனின் ஆசையை தமிழக மக்களின் முடிவாக வெளியீட்டு இருப்பதே இந்த கருத்து கணிப்பு. அட பாவிங்களா இதுதான் உங்க கருத்து கணிப்புகளின் லட்சனமா

Anonymous said...

he does not have any moral rights to say anything.he got exposed being a proprietor for the liquor company in absence of sasikala

krishna said...

anyway, cho wanted to feel happy that his request has come true (to vote admk in places where bjp doesnt contest) ,,, he know that it wont happen in reality so he just made this possible in thuglak atleast

Mani said...

We say like
DMK alliance may lost in following seats

1.North Chennai
2.South chennai
3.Kannyakumari
4.Thuthukudi
5.Thirunelveli
6.Tenkasi
7.Coimbatore
8.Tirpur
9.Salem
10.Dharmapuri
11.Krishnagiri
12.Vellore
13.Thiruvallur
14.Cuddalore
15.Trichy
16.Peramballur
17.Pondycherry
18.Virudhunagar
19.Pollachi
20.Erode
21.Arakkonam
22.Arani
23.Dharmapuri
24.Villupuram
25.Madurai
26.Nilagiri
27.Theni
28.Mayiladurai


Tough Contest

Central Chennai
Thanjavur
Karuru
chidambaram

DMK sure Win
Nagai
Thiruvannamalai

Anonymous said...

I DONT THINK CHO WILL DO SUCH THINGS.
MOREOVER OTHER MAGAZINES ALSO HAVE BEEN QUOTED.
OTHER THAN 'NAKEERAN' ALL REFLECT MORE OR LESS SAME PICTURE.
WHAT IT PROVES IS THAT DMK CANT BE WRITTEN OFF.
AT LEAST 50 PERCENT OF DMK'S WINNINGS ARE MADAMS GIFT.
THE BJP ALLIANCE HAS ALSO SPOILED THE GAME FAVOURING DMK.
VIJAYAKANTH WILL REALISE THE TRUTH AFTER THE RESULTS.

Anonymous said...

election result

dmk-2 (central chennai,tanjore)
bjp-2 (dharmapuri,virudu nagar)
cong-1(kanyakumari)
admk-35(include pondy)

Anonymous said...

மே 26-ம் தேதி வெளியிட திமு.க அறிக்கை தயாராமே! -மணா