பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, May 13, 2014

அம்மாவிற்கு 30 இடங்கள் ?

டைம்ஸ் நவ் டிவி சேனல் வெளியிட்டுள்ள, தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தமிழகத்தில் அ.தி.மு.க. 31 தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும் தி.மு.க. 7 தொகுதிகளிலும், காங்கிரஸ் ஒரு தொகுதியிலும் வெற்றி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பாரதீய ஜனதா தலைமையில் அமைந்துள்ள கூட்டணி ஒரு தொகுதியிலும் வெற்றி பெறாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக பிஜேபி என்ன சொல்லுவார்கள் ? ஹரன்பிரசன்னா என்ன சொல்லுவார் ?

8 Comments:

Anonymous said...

The current state of IdlyVadai is pathetic! Even an school going blogger will write some intelligent blogs when so much is happening in the country!!!

- VK

sidtharth said...

பத்ரி என்ன சொல்லுவர் ?

Anand said...

ஆக்க பொறுத்தவனுக்கு ஆற பொறுக்க முடியலையா? Wait for another 2 days for the real result.

Anand said...

ஆக்க பொறுத்தவனுக்கு ஆற பொறுக்க முடியலையா? Wait for another 2 days for the real result.

Anonymous said...

இந்தியாவை கடவுள் தான் காப்பத்த வேண்டும்

R.Subramanian@R.S.Mani said...

INDIAIVAI AMMA KAAPPAATHTHUVAAR'
iDHU EPPADI IRUKKU?

R.Subramanian@R.S.Mani said...

INDIAIVAI AMMA KAAPPAATHTHUVAAR'
iDHU EPPADI IRUKKU?

Vikky said...

காங்கிரஸ் வெல்ல போகும் அந்த ஒரு தொகுதி எதுவென்று தெரிந்து கொள்ளலாமா?? :P