பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, April 16, 2014

நோ அரசியல் :-)
மோதியை சந்தித்தார் விஜய் என்று செய்தி போட்டுள்ளார்கள். அது தப்பு, விஜய்யை மோதி சந்தித்தார் என்பது தான் சரியான செய்தி. அடுத்து வடிவேலுவையும் சந்திக்கலாம்...

மோதிக்கு இந்த சந்திப்பு எல்லாம் தேவையா ? விஜய்க்கு இருக்கு ஆப்பு !

6 Comments:

krishna kumar said...

modi alai modi alai.. all over india..

but in tamilnadu?? idhu dhan modi alaya ??? :)

nadigargalai thedi thedi modi and bjp alaiiiiiiiiiivvaadddhhhhuuu ................ ??

i really thought for a change in my vote this time.. but have to think now.

குட்டிபிசாசு said...

தமிழக பாஜக எதோ பெரிதாக ஜெயிக்கப் போவதாகக் காட்டிக்கொண்டு மோடியை நன்றாக அவமானப்படுத்துகிறார்கள். ரஜினி, விஜயகாந்த், விஜய்,... இப்படியே போனால் போண்டாமணியை சந்தித்தார் என்று செய்தி வரப்போகிறது. பாஜக கூட்டனி தமிழகத்தில் ஒரு சீட் ஜெயித்தாலே பெரிய விஷயம். இப்போது அதிமுக ஓட்டயும் பிரித்து திமுகவினை பலப்படுத்திக் கொண்டிருக்கிறது. தமிழக பாஜகவினிடமிருந்து மோடி தள்ளி இருப்பது நல்லது.

Anonymous said...

sharing a photo session with a politician during his busy schedule of political election campaign is not at all a politics!!!!!!! it is just personal all these non senses happen only because they think our people are so much fools!!!!!

R.Subramanian@R.S.Mani said...


NAAN MUNBE 'MODI RAJANIIYE SANDHITHTHABOTHU SONNATHU SARITHAAN EVERYBODY WANTS TO MAKE USE OF THE OPPRTUNITIES IN THIS AFFAIR MODI IS ALSO NOT DIFFERENT 'ELLAM DONATION SYYIUM VELAIDHAAN'
suppamani

Prabu said...

ரஜிணி, விஜய் பாக்காம பின்ன இட்லிவடையவா வந்து பாப்பாங்க...

Anonymous said...

Vaiyaapuri, Bondamani ,santhaanam, power star, sam anderson, ellorukum modi appointment koduthirkaarnu pesikarangaba...