பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, April 17, 2014

படமும் செய்தியும்

படம் 1

அடுத்த நாள் செய்தி
காங்கிரஸ், பாஜக அல்லாத மத்திய ஆட்சிதான் அமைய வேண்டும் என்பதே அதிமுகவின் லட்சியம். இதை 2012-இல் நடந்த அதிமுக பொதுக் குழுவிலேயே நான் அறிவித்தேன். இந்த லட்சியம் நிறைவேற 40 மக்களவைத் தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற்றே தீர வேண்டும். எனவேதான், இத் தேர்தலில் 40 மக்களவைத் தொகுதிகளிலும் அதிமுக போட்டியிடுகிறது - ஜெயலலிதா

படம் - 2 ( நேற்று)
அடுத்த நாள் செய்தி( இன்று )
நாட்டிலேயே குஜராத் மாநிலம் தான் வளர்ச்சி பெற்ற மாநிலங்களில் முதன்மையானது என்பது போன்ற மாயை உருவாக்கப்பட்டுவிட்டது. அனைத்துத் துறைகளிலும் குஜராத்தைக் காட்டிலும் தமிழகம் வளர்ச்சி அடைந்துள்ளது - ஜெயலலிதா ( சில மணி நேரம் முன்பு )

படத்துக்கும் செய்திக்கும் சம்பந்தம் இல்லை !

6 Comments:

Anonymous said...

*** தவறு செய்திருந்தால் தூக்கில் போடுங்கள் - நரேந்திர மோதி ^^^***

தூக்குத் தண்டனை யாருக்கும் தரக்கூடாது என்பது என் கொள்கை. இருந்தாலும் அவரே ஆசைப்பட்டுக் கேட்கிறார்... நிறைவேத்திதான் வைப்போமே!

Anonymous said...

padathukkum seithikkum sambandham illai enru comment adithaalum idly vadayin manasu sambandham iruppadhaaga ninaikiradhu......

nijamaagavey rajiniyum vijayum sandhithadhaal mattum jj attack seiya villai. look at the timing of attack. jj's strategies are much beyond your analysis and thinking as she has the clear data on the trend

Prabu said...

Question to Modi: Figures show that Maharashtra & Tamil Nadu have fared well in the last 10 years and in most ways better than Gujarat. Do you agree?

Reply by Modi: If you deduct the income from liquor earned by Maharashtra and Tamil Nadu, then Gujarat is better than the two states.

http://www.rediff.com/news/interview/ls-election-interview-uday-mahurkar-modi-model-of-governance-gujarat/20140416.htm

Anonymous said...

வர வர உமக்கு ஏன் மோடி மேல இப்பிடி ஒரு கான்டு.

பதிவுக்கும் கமன்ட்க்கும் சம்மந்தம் இல்லை

Varadhaganesh B said...

Jaya selectively took some parameters for her argument. The Lets take few characteristic for industrial growth mentioned in ASI

Industrial growth: (Jaya's argument)
Total no of factories : Tamilnadu - Rank 1 , Gujarat Rank 4
Employement : Tamilnadu - Rank 1, Gujarat Rank : 3

Below not mentioned by Jaya

in Fixed capital : Gujarat - Rank 1 , Tamil nadu : Rank 4
Gross Value added : Gujarat Rank : 3 Tamilnadu : Rank 4

In general the ranking is Maharashtra,Karnataka,Gujarat,Tamilnadu, Andhra

Anonymous said...

BJP + Alliance will emerge as second largest party in TN. Rajini and Vijai factors will definitely have role for this. Let us us wait for the result....