பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, April 17, 2014

அட இது தேர்தல் காலம் கொள்கை பற்றி எல்லாம் பேசபிடாது

ஏதோ யூனிவர்சிடியில் அர்ச்சகராக கான்வகேஷன் முடித்துவிட்டு வருது போல இருக்கு !

12 Comments:

Anonymous said...

very bad morphing job...

Anonymous said...

after a long time a good manjal comment........

Anonymous said...

padathula top leftla irukkara periyavara paatha orey oru gurukkal varaar vazhi vidungo thaan gyabagam varukirathu.....

Anonymous said...

இந்தியன் எக்ஸ்‌ப்ரெஸ் ந்யூஸ் வந்தது. இன்னும் பத்து ரூபா சேத்து கொடுங்க, உங்க வீட்டுக்கே வந்து பிரியாணி சாப்பிடுவாரு இந்த ஸ்நேக் babu. இலங்கைல போய் மான் காறி சாப்பிட்ட ஆளு தானே. - ஸ்ரீராம்

ஜெ. said...

இதை வரவேற்க வேண்டும். ஓட்டு வேட்டைக்கு என்ன வேண்டும் என்றாலும் செய்யலாம்! ஏதோ படத்தில் விஜயை மாலை போட்டு கழுத்தை வெட்ட இழுத்துச் செல்வதுபோலும் இருக்கிறது! - ஜெ.

Anonymous said...

இவருக்கு மத சார்பின்மை தீட்டு வருமா?

Anonymous said...

இவரது ஆன்மிக குரு மஞ்சத்துண்டு என்ன சொல்லுவார்?

Anonymous said...

இவரது ஆன்மிக குரு என்ன சொல்லுவார்?

Anonymous said...

இவரது ஆன்மிக குரு என்ன சொல்லுவார்?

dr_senthil said...

மஞ்ச தண்ணி தெளித்து.. கோவில்களில் பிராணிகள் பலி கொடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது

Raja said...

ivaru hindu madathirkku yedhiraa yedhuvum pesina nyabagam illiye?? why makkal ponging??

நிகண்டு தமிழ் பதிவர் சமுக வலைத்தளம் said...

வணக்கம்,

நிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்
வழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

www.Nikandu.com
நிகண்டு.காம்