பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, April 16, 2014

யாருக்கு ஓட்டு - சோ

கேள்வி - பாஜக நிற்காத தொகுதிகளிலாவது எந்த கட்சிக்கு ஓட்டு போடலாம் என்று எங்களுக்கு நல்ல ஆலோசனை கூறவும் ... (மழுப்பலான பதிலை கூறி நழுவ வேண்டாம் )

சோ- இதில் குழப்பத்திற்கே இடமில்லை .பாஜக போட்டியிடாத தொகுதிகளில் அதிமுக வுக்கு வாக்களிப்பதுதான் நல்லது. மத்தியில் பாஜக ஆட்சி அமைய அது உதவி செய்யும் . மாறாக பாஜக கூட்டணியில் உள்ள மற்றக் கட்சிகளுக்கு வாக்களித்தால், அது அவர்களுடைய வெற்றியை உறுதி செய்யாது. ஒட்டு பிளவைத்தான் உண்டாக்கும். இது பெரும்பாலான தொகுதிகளுக்கு பொருந்தும் .இதற்கு விதி விலக்கான தொகுதிகளும் உண்டு.


தேமுதிக(கேப்டன்), மதிமுக(வைகோ) போன்ற கட்சிகளின் ஒட்டு வங்கி பிஜேபியை விட கம்மியா ?

5 Comments:

Anonymous said...

Pinky Pinky Ponky Father is a Donky Pottu Ottu Poottutu Poyitte Irungapa...

Atha vittutu Cho kitta poyi kettukutu

kothandapani said...

1970 லிருந்து யாருக்கு ஓட்டு போடணும் என்று கேள்வி பதிலில் சொல்றார் ... கூட்டம் போட்டு சொல்றார்

பாழாப்போன மக்கள் தான் கேட்கவே மாட்டேன்றார்களே.

அவர் சொல்றதை அவர் office staff ஏ கேட்கிறது இல்லை .. தமிழக மக்கள் மட்டும் கேட்கவா போகின்றார்கள்

Anonymous said...

Now the situation has changed afer Jaya has stated showing her fangs of arrogance. Thiking that Modi may not need her support , she is antognising him now. it is better to ignore her and vote for the BJP alliance . She should be taught a lesson.

Anonymous said...

ராசா .. நீ சாராய கம்பெனிக்கு டையரடக்கரா இருந்தாயா இல்லையா.. மொதல்ல அத சொல்லு.

ravi said...

KD "Cho"

he wanted MDMK, PMK, DMDK votes in 7 places and BJP to win..
but in other places, he dont want BJP caders / people not to vote for DMDK, PMK and MDMK..

if he is neutral, he should ask not to get alliance parties votes in BJP contesting places tooo..

what a worst thought of CHO