பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, April 25, 2014

தமிழக நிலவரம் - சோ

கே : தமிழ்நாட்டிலுள்ள 39 லோக்சபா தொகுதிகளும் அ.தி.மு.க.வுக்குத்தான் சாதகமாக உள்ளதாக ‘தினத்தந்தி’யின் கருத்துக் கணிப்பு கூறுகிறதே? இது சரி என்கிறீர்களா?

ப: இது சரி என்று என்னால் கூற முடியவில்லை. நமது நிருபர்கள் சென்று பலரைச் சந்தித்துவிட்டு வந்த பிறகு எனக்கு ஏற்படுகிற எண்ணம் - அ.தி.மு.க. இருப்பதற்குள் பெரிய கட்சியாக, சுமார் 20-லிருந்து 25 இடங்களைப் பெறக் கூடிய கட்சியாக விளங்கும் என்றும், தி.மு.க. சுமார் 8-லிருந்து 12 இடங்களைப் பெறலாம் என்றும், பா.ஜ.க. அணி சுமார் ஆறு இடங்களைப் பெறலாம் என்றும் நினைக்கிறேன். (இது நமது நிருபர்களின் கணிப்பிலிருந்து கொஞ்சம் மாறுபடுகிறது.) எது சரியாகப் போகிறதோ - வாக்காளர்களுக்கே வெளிச்சம்.
தயாநிதி மாறன், அ.ராசா, டி.ஆர்.பாலு, கார்த்திக் சிதம்பரம் இவர்கள் எல்லாம் வெற்றி பெறுவார்களா ?

14 Comments:

Anonymous said...

தேர்தல் ஆரம்பபிப்பதற்க்கு முன்னர் 40தும் நமதே . 2G ஊழல் இலங்கை துரோகம் போன்றவற்றால் DMK washout என்று கூப்பாடு போட்டவர்கள் எல்லாம், இப்போ ADMK தனி பெரும் வெற்றி பெரும் 20-25 ஸீட் பெறும் என்று அடக்கி வாசிக்க ஆரம்பித்து விட்டார்கள். பண பலம் பதவி பலம் எல்லாம் இருந்தும் பெறும் இந்த வெற்றி , வெற்றியே இல்லை.


2G ஊழல் இலங்கை துரோகம் போன்றவற்றால் நிலை குலைந்து இருந்த DMK 9 - 12 ஸீட் பெறுவதே பெரிய வெற்றிதான். என்ன ஊழல் என்ன துரோகம் என்றாலும் DMK க்கு உள்ள வோட்டு வங்கி அப்படியே தான் உள்ளது. (இது சரிய தவர என்பது வேறு விஷயம் )

தேர்தலுக்கு முன்னர் BJP என்ற கட்சியைப்பற்றி தெரியாத தமிழாகிததில் அது வெற்றி பெற வாய்ப்பு உள்ளது என்பதே பெரிய விஷயம்தான். அது அமைத்துள்ள கூட்டணி தான் அதற்க்கு காரணம். PMK
DMDK போன்ற கட்சிகள் பிரச்சினை பண்ணாமல் கூட்டணி அமைத்து ஒற்றுமையாக போட்டியிட்டு இருந்தால் ADMK க்கு மாற்றாக இந்த கூட்டணி இருந்து இருக்கும். DMK காணாமல் போய் இருக்கும்.DMDK இந்த தேர்தலில் காணாமல் போகக்கூடிய கட்சி . DMK வோடு கூட்டணி காங்கிரசோட கூட்டணி

இந்த தொகுதி அந்த தொகுதி என்ட்ரி குழப்பி மக்கள் மனத்தில் வெறுப்பை பெற்றதுதான் மிச்சம்.

Nanban said...

Aiyoo....DMK to get 8-12 seats...we Tamils are very good in forgetting the past and too very quickly...God save us...

kothandapani said...

தயாநிதி மாறன் வெற்றி உறுதி

ராசா குறைந்த வித்தியாசத்தில் தோற்க்களாம் அல்லது ஜெயிக்கலாம்

டி ஆர் பாலு தோல்வி உறுதி

கார்த்திக் சிதம்பரம் டெபாசிட் கிடைத்தாலே வெற்றிதான்

R. J. said...

//தயாநிதி மாறன், அ.ராசா, டி.ஆர்.பாலு, கார்த்திக் சிதம்பரம் இவர்கள் எல்லாம் வெற்றி பெறுவார்களா ? //
கூடாது என்று வேண்டிக்கொள்ளத்தான் முடியும்! ஆனால், சென்னையில் 60% தான் ஓட்டுப் பதிவு என்பது இரண்டு கட்சிக் காரர்கள் மட்டும் ஓட்டுப் போட்டதுபோலத் தெரிகிறது. நடு நிலை மக்கள் தூங்கிவிட்டர்கள் போலும்! - ஜெ.

Anonymous said...

DMK alliance will win more than 25 seats.

Anonymous said...

Astrologically, the first 3 will win with very narrow margins. The last one will stand behind winner with a 5% margin.

LN said...

Except karthi all of em ll win

LN said...

Except karthi...

LN said...

Except karthi

LN said...

Except karthi all of em ll win

Anonymous said...

INFACT CHO IS RIGHT AND DMK WILL GET MORE SEATS .
ADMK WIIL GET MORE SEATS IS ONLY AWISH FUL THINKING.
MANY ADMK SUPPORTERS DID NOT VOTE AT ALL LIKE IN SOUTH MADRAS.
AMMA DUG HER OWN GRAVE IN THE LAST MINUTE.
BELIEVING SHE WILL LOSE MUSLIM VOTES IF SHE DOES NOT CRITISISE BJP/ MODI SHE VEHEMENTLY CRITISISED BOTH
IN THE PROCESS SHE LOST BOTH MUSLIM AND OTHERS WHO HAD SYMPATHY FOR HER/BJP AND WOULD HAVE VOTED FOR HER IN CONSTITUENCIES WHERE BJP WAS NOT CONTESTING DIRRECTLY.
THIS WAS JUST SIX OR SEVEN.
NOW THE BJP ALLIANCE WILL DO FOR HER WHAT VIJAYAKANTH DID FOR ADMK IN 2009 PARLIAMENT POLLS.
THEY WILL NOT WIN BUT WILL SPOIL ADMK SYMPATHIERS.
THE BJP ALLIANCE BECAUSE OF MODI BAITING WILL ERODE INTO ADMK VOTES.
NO MUSLIM WILL ANYTIME CONSIDER AMMA AS AN ALLY/FRIENDWHATEVER SHE DOES TO WOO THEM.
LIKE THAT NO MUSLIM WILL CONSIDER KALAIGNER AS AN ENEMY ENEN THOUGH HE WAS PART OF BJP MINISTRY. FOR THEM KALAINGER IS A NATURAL FRIEND
NOTHING CAN CHANGE IT . THATHA ALSO KNOWS IT.
ALL PEOPLE EVEN TODAY THINK ADMK WILL SUPPORT A BJP GOVT. WHEN IT IS SO HOW CAN YOU WOO MUSLIMS;
PERASAI PERU NASHTTAM. AMMA WANTED TO WIN ALL 40 AND BECOME PM.
IF ONE WANTS TO BECOME PM ONE SHOULD WIN FRIENDS. NOT ANTAGONISE ALL,
HAD SHE ALIGNED WITH BJP ALL 40 THE ALLIANCE WOULD HAVE WON,
BJP WANTED ONLY 5 SEATS FROM HER.
AMMA HAS LOST THE GAME BECAUSE OF ' PERASAI' AND WRONG STATMENTS AAT THE WRONG TIME.

Anonymous said...

கடவுளை கடுமையாக விமர்சிக்கும் மோடி
"நான் கடவுளாக இருந்தால் ஒரு விரல் தொடுகையில் கங்கையை
சுத்தம் செய்து விடுவேன்" என்பது மூலம் மோடி உலகிற்கு என்ன
செய்தி சொல்ல வருகிறார்.

இப்போது உள்ள கடவுள் யாருக்கும் கங்கையை சுத்தம் செய்யும்
சக்தி கிடையாது என்றா?

இப்போது உள்ள கடவுள் யாரும் கங்கை நதியின் சுத்தம் பற்றி
கவலைப் படவில்லை என்றா?

இல்லை இதுவரை கடவுளே இல்லை என்று சொல்கிறாரா?

என்ன இதுவரை காங்கிரஸ் கட்சி பிரதமர்கள் யாரும்
லாயக்கில்லை என்றவர் அந்த பட்டியலில் கடவுளையும்
இணைத்து விட்டார்.

கடவுள் இல்லை என்று சொல்லும் நாத்தீகர்களை விட
மோசமான விமர்சனம் கடவுளின் பெயரால் அரசியல்
செய்யும் நரேந்திர மோடியால்தான் செய்யப்பட்டுள்ளது
என்பதை நன்றாக கவனித்துக் கொள்ளுங்கள் பக்தர்களே!

ஒரு ஊழியனின் குரல்

Gopal Karnan said...

DMK 26 , ADMK 12 ,BJP 1

Anonymous said...

AIADMK 23
DMK 9
MDMK 1
PMK 1
DMDK 2
BJP 3
raja and balu may not come.
but maran has good chances.
if balu comes, then DMK will be 10