பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, April 24, 2014

உங்க ஓட்டு யாருக்கு ?

இரட்டை விரலில் அழுத்துவதால் அந்த கட்சி தான் வெற்றி பெறும் என்று நினைக்கிறேன்!

10 Comments:

Anonymous said...

Wanted to vote for BJP alliance. But, I am not sure of their winning prospects in my constituency. The person for DMK is Maran. I do not want him to win. So, voted for ADMK just not to give chance for Maran to come again. My vote for ADMK is not whole hearted. Just to keep DMK at bay. Want to see NaMo as PM next month.

வீரராகவன் said...

பொதுவாக ஓட்டை யாருக்கு போடுகிறோம் என்பதனை இவ்வாறு வெளிப்படையாக காண்பிப்பது தவறு. இதனையே முன்னர் ரஜினி செய்தபோது அனைவரும் சுட்டி காட்டி கொந்தளித்தனர். யாராக இருந்தாலும் தப்பு தப்புதான். போட்டோ எடுத்தவர் கண்டிப்பாக தண்டிக்கப் பட வேண்டும். செய்வீர்களா? நீங்கள் செய்வீர்களா?

வீரராகவன் said...

பொதுவாக ஓட்டை யாருக்கு போடுகிறோம் என்பதனை இவ்வாறு வெளிப்படையாக காண்பிப்பது தவறு. இதனையே முன்னர் ரஜினி செய்தபோது அனைவரும் சுட்டி காட்டி கொந்தளித்தனர். யாராக இருந்தாலும் தப்பு தப்புதான். போட்டோ எடுத்தவர் கண்டிப்பாக தண்டிக்கப் பட வேண்டும். செய்வீர்களா? நீங்கள் செய்வீர்களா?

Umesh Srinivasan said...

பின்னாடி நிக்கிறவரோட 'கை' நிழல் 'சூரியன்' மாதிரித் தெரியுது....

ராமுடு said...

Nice interpretation..

Anonymous said...

மோடியா, டாடியா, லேடியா வரிசையில் ஜோடியா என்று கூட யாரும் கேட்கவில்லையே -மணா

Anonymous said...

He might have wanted to vote for BJP or AAP. NOw he is forced to vote for DMK.

Anonymous said...

at least we must appreciate the old man.
THE LOWEST TURNOUT OF VOTERS WAS IN SOUTH MADRAS THE HIGHEST LITERACY RATE.
ALL OF THEM WERE SHOUTING LOUD IN THEIR FACEBOOKS.TWITTERS AND BLOGS ABOUT CORRUTION ,GOOD GOVERNANCE ETC.
THEY DID NOT VOTE.
ALL ARE ELECTRONIC VAICHOL VEERARGAL.
WHEN IT TO CAME TO ACTION THEY DID NOTHING.
ONLY PARTY LOYALISTS HAVE VOTED.
LET US BE SAVED FROM THIS PSEUDO HEROS.

Anonymous said...

i use to tell this always..
people who regularly vote in all online polls will never turn out to poling booth..

people who dont even know what is online, net, system, computer.. turn out in large number to vote in actual elections..

TN perspective, that is why always BJP will win in online polls... and online user take it as truth and be happy.. :)

Erode Nagaraj... said...

//at least we must appreciate the old man//

Yes sir. I write this, if you are mentioning about his zeal in active politics considering his age.

He is the leader of that party and he and his party as well are in need of his own vote too, though it may be a single vote. He is bestowed with a group of people to assist him obeying his command 24x7. He has a battery operated-joy stick enabled power wheel chair. People are ready to pave ramps from his house to booth even.

http://erodenagaraj.blogspot.com/2014/04/the-sound-of-two-syllables.html