பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Saturday, March 15, 2014

பிஜேபிக்கு ஊழல் பிரச்சனை இல்லை

"I want to make it absolutely clear that B Sriramulu has been admitted in the party despite my stiff opposition." - Sushma Swaraj

"The leaders must not divert attention from larger issues" - Arun Jaitley


பா.ஜ.க. உட்கட்சிப் பூசல் ஓயவில்லையோ என்று கருதும்படியாகவே, மூத்த தலைவர்கள் முரளி மனோகர் ஜோஷி, சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோர் தலைமைக்கு எதிராக எழுப்பும் கேள்விகள் அமைந்துள்ளன. இவர்களைப் போன்ற ‘முக்கியஸ்தர்கள்’ தேர்தலுக்குள் இன்னும் என்னென்ன விதங்களில் மோடிக்குத் தொல்லைகள் தரப் போகிறார்களோ! மத்தியில் பா.ஜ.க. ஆட்சி அமைக்கும் வாய்ப்பைப் பெற்றுவிட்டால் கட்சிக்குள் யார் யாரிடம் இருந்து, என்னென்ன தொந்தரவுகள் தலைதூக்குமோ? கட்டுப்பாடு சீர்குலைவு அக்கட்சிக்கு நல்லதல்ல. - சோ
அப்ப பிஜேபிக்கு ஊழல் பெரிய விஷயம் இல்லை என்று தொன்றுகிறது. எடியூரப்பா, இப்ப ஸ்ரீராமலு..

1 Comment:

R. J. said...

அப்ப பிஜேபிக்கு ஊழல் பெரிய விஷயம் இல்லை என்று தொன்றுகிறது. எடியூரப்பா, இப்ப ஸ்ரீராமலு..---- Very True! All politicians will concentrate on Corruption by other parties not in alliance with them. They won't see their own back. - R. J.