பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, March 18, 2014

இட்லிவடை வாசகர்களுக்கு மீண்டும் ஞாநி பதில் அளிக்கிறார்!

ஞாநிக்கு அறிமுகம் தேவை இல்லை. இரண்டு வருஷம் முன் இட்லிவடை 10ஆம் ஆண்டு ஸ்பெஷலாக பத்திரிகையாளர் திரு ஞாநி அவர்களின் பேட்டி இட்லிவடையில் வந்தது.

தற்போது ஞாநி 'ஆம் ஆத்மி’ கட்சியில் இணைதுள்ளார்.  மீண்டும் இட்லிவடைக்கு பேட்டி தர ஒப்புக்கொண்டுள்ளார். அவருக்கு எங்கள் நன்றி.

பேட்டி வெள்ளிக்கிழமை மாலை நடைபெறும்.


வழக்கம் போல கேள்விகளை பின்னூட்டத்தில் கேட்கலாம்.1 Comment:

ஜெயக்குமார் said...

என் கேள்விக்கென்ன பதில்யா?

செயக்குமாரு.. ஈராக்கு