பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, March 14, 2014

மனஅமைதிக்காக ரஜினியை சந்தித்தேன்-அழகிரி

நேற்று டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங்கை, அழகிரி சந்தித்தார்.
இதற்கு முன் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் ஆகியோரையும் அழகிரி சந்தித்தார்.

இந்த வரிசையில் இன்று ரஜினியை சந்தித்துள்ளார்.

”ரஜினிகாந்த் எனது நலம் விரும்பிகளில் ஒருவர். எனது மன அமைதிக்காக நான் அவரை சந்தித்தேன்” - அழகிரி


புதிய கட்சிக்கு என்ன பெயர் ?

7 Comments:

jaisankar jaganathan said...

கட்சி பேரு

ஜெய்சங்கர் ஜெகநாதன் இட்லிவடை கூட்டணி

Prabu said...
This comment has been removed by the author.
kg gouthaman said...

# ரஜினியைச் சந்தித்து, அவருடைய மன அமைதியை இவர் வாங்கி வந்துவிட்டால், அவர் மன அமைதிக்கு எங்கே போவார்?
# அம்மாவை எப்பொழுது சந்திக்கப் போகின்றார்?

kg gouthaman said...

# ரஜினியைச் சந்தித்து, அவருடைய மன அமைதியை இவர் வாங்கி வந்துவிட்டால், அவர் மன அமைதிக்கு எங்கே போவார்?
# அம்மாவை எப்பொழுது சந்திக்கப் போகின்றார்?

R. J. said...

தளபதி ஆதரவு கேட்டார், சூப்பர் ஸ்டார் ஹி--ஹி-- என்றிருப்பார். இப்போது சொல்லுங்கள், கோச்சடையான் மதுரையில் ரிலீஸ் ஆகுமா? - ஜெ.

Anonymous said...

i support alagiri & periyar anna dravida munnetra kalakam.

best of luck sir.

kothandapani said...

இன்றைய நிலையில் தி மு க பெரும் தோல்வியை சந்திக்க இருப்பது தெள்ள தெளிவு . ஜெயிக்கும் ஒரு சில இடங்களும் வட தமிழாகிததில் தான் இருக்கும். not that DMK is strong here but ADMK is weak ... உடனே

உம்மைப்போன்ற அறிவாளிகள் அழகிரி factor தான் தி மு க வீழ்ச்சிக்கு காரணம் என்று பக்கம் பக்கமாக

அலசி ஆராய்ச்சி எடுத்து விடுவீர்கள் . அப்புறம் என்ன ... இதன் சாக்கு என்று கருணாவும் தான் மகனை தென் மண்டல தளபதி ஆக்கி விடுவார். attack பாண்டி போன்றவர்களை எல்லாம் வாரிய தலைவராக ஆக்கிய அழகிரி போன்றவர்கள் எல்லாம் அரசியலில் இருந்தே ஒதுக்கப்படவேண்டும். அவர் என்னவோ பெரிய தலைவர் போல .. ராஜ்நத்தை சந்தித்தார் ,மன்மோஹனை சந்தித்தார் ..ரஜினியை சந்தித்தார் என்று மெடியாக்கள் flashnews போடுது என்றால் .. இட்லி வடை கூடவா ......