பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, March 14, 2014

இன்று காரடையான் நோன்பு
ஒரு நாளும் தங்கள் கணவர்(ன்) அவர்களை விட்டு நீங்காதிருக்க வேண்டி சுமங்கலி பெண்கள் கடைபிடிக்கும் காரடையான் நோன்பு இன்று கொண்டாடப்படுகிறது. இந்த நல்ல நாளில் ஆம் ஆத்மி கட்சியில் சேர்ந்திருக்கும் ஞாநி அந்த கட்சியை விட்டு நீங்காதிருக்க பிராத்திப்போம்.

2 Comments:

sriram said...

கச்சி இருக்குமான்னே சந்தேகமா இருக்கு. இதுல ஞானி இருக்க பிரார்த்தனை வேற

Anonymous said...

udhayakumar gnaani maRRum nam uravinar ellaam vandhu irukkaanga.... vaama therdhalu.......