பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, March 31, 2014

அழகிரி என் நீண்டகால நண்பர் - எஸ்.வி.சேகர்

தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்ட அழகிரியை, மதுரையில் அவரது வீட்டில் எஸ்.வி.சேகர் சந்தித்தார். அழகிரி, என் நீண்டகால நண்பர். மதுரை வரும் போதெல்லாம், அவரை சந்திப்பேன்; அதுபோலவே, இன்றைய சந்திப்பும் நடந்தது. சிவகாசியில், ஒரு நாடகம் நடத்துகிறேன்; அதற்கு அவரை அழைத்தேன். இச்சந்திப்பில் பொதுவான விஷயம் மட்டும் பேசினோம். எங்கள் நட்பு அரசியலை தாண்டியது. அ.தி.மு.க.,வில் இருந்தபோதும் சந்தித்துள்ளேன். என் கணிப்புப்படி, ஏப்., 14க்கு பின், அழகிரிக்கு எல்லாம் சரியாகி விடும் - செய்தி

சென்னை, திருப்பத்துார், திருத்தணி, வேலுார் பகுதிகளில், இயல்பளவை காட்டிலும் வெப்பம் அதிகரித்துள்ளதால், பொதுமக்கள் தர்பூசணி கடைகளுக்கு செல்கிறார்கள் - செய்தி
நீண்டகால நண்பர் - அப்படியா ?

10 Comments:

Roaming Raman said...

அச்சரப்பாக்கம் ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர் கூட என்னுடைய நீண்ட கால நண்பர்தான்... நானும் ஆறேழு வருஷத்துக்கு ஒருதரம் அங்கே ரயிலில் போவேன். அப்போல்லாம் அவர் ட்யூட்டில இருந்தா நான் சந்திப்பேன்.அப்புறம் சிங்காநல்லூர் ஸ்வேதா கஃபே சரக்கு மாஸ்டரும் அப்படித்தான்....
=ரோமிங் ராமன்.

Anonymous said...

இவர் பிஜேபி -ல் இடம் அல்லது ஒரு பதவி கிடைக்கும் என்று அங்கு சென்று ஏமாந்தார், காங்கிரசிலும் அப்படியே. பெரிய மனிதர்களிடம் நட்புடன் இருந்தால் சில விசயங்களுக்கு மட்டுமே பயன்படும். பெரிய பதவிக்கு ஆசைபட்டால்மட்டும் போதாது. அதற்கு தன்னை வளர்த்திக்கொள்ளவும் வேண்டும். அதற்கு தான் களத்தில் இறங்கி வேலையும் செய்யவேண்டும் என்று இவருக்கு புரிவதே இல்லை. கட்சி இவரை பயன்படுத்தி கொள்வதில்லை என்று சொல்வதை விட்டுவிட்டு தானே ஏதேனும் பயன்படவேண்டும் ( எதிர் பார்ப்பின்றி ) அது சரி.. சட்டை பட்டனை போடவும்.

shivaraman said...

Aadu pagai aanaal kutti uravu.... Super combination!!!!

Anonymous said...

தமிழர்களின் வெறுப்பு தி.மு.க மேல் இல்லை கருணாநிதி மேல்தான் என தெளிவாகி உள்ளது.இதை உணர்ந்து கிழவர் திண்ணையை காலி செய்தால் அது அவர் குடும்பத்திற்கும் கட்சிக்கும் நல்லது.
//அது சரி.. சட்டை பட்டனை போடவும்.//
அல்லது id கார்டையாவது வெளியில் தொங்கவிடவும்.

cho visiri said...

//அது சரி.. சட்டை பட்டனை போடவும்//

Then how can he show his PooNool?
All Fool's day greetings to him.

cho visiri said...

//அது சரி.. சட்டை பட்டனை போடவும்//

Then how can he show his PooNool?
All Fool's day greetings to him.

Anonymous said...

azhagiri en neendakala nabar ennaku avarai nalla theriyum- ana avarkku enna theriyadhu
OC Publicity -till 24th April Azhagiri will become ellorukkum neeeeeeeeenda kala nabar-after 24th if DMK wins 8-10 seats( my guess since Mr MK has lot matchams) all will bulti then stalin & Daya will become old friend of every one.

முரளி இராமச்சந்திரன் said...

//Then how can he show his PooNool?
All Fool's day greetings to him.//

ரொம்ப சரி, இவர் சட்டை பட்டனை போட்டா இவர் பூணூல் தெரியாது, அப்போ அதே மாதிரி சிந்தனை மனித நேய மக்கள் கட்சிக்காரர்களுக்கு மற்றும் பேராயர்களுக்கும் பொருந்துமா?

உங்க மதசார்பின்மையை நினைச்சா ரொம்ப பெருமையா இருக்கு.

Anonymous said...

சேகர் ஒரு காரிய வாதி. நாளைக்கு அழகிரி திமுக வைக் கைப்பற்றினாலும் பற்றுவார். அப்போது உதவும் என்று இப்போது போய் ஐஸ் வைத்துவிட்டு வந்திருக்கிறார்.

வெட்கம் கெட்ட ஜன்மம்.

Anonymous said...

அவர்கள் சட்டை பட்டனை போடவில்லை என்றால் அவர்களையும் பட்டனை போட சொல்லத்தான் வேண்டும்.. சாதி வேறு மதம் வேறு .. ஏன் குழப்புகிறார்கள்?