பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, March 26, 2014

ஞாநி பேட்டி18 Comments:

arun said...

33:00
regarding releasing the prisoner's release. AK is telling its "Not Correct". But is it ok? if Aravind K is not following the procedures in passing the bill when he is being the CM of Delhi?

arun said...

@ gnani

33:00 AK is replying its "Not Correct" when it comes to jaya not following the procedure in releasing the prisoners. But is it OK? if he is not following the procedure when table the Jan Lokpal bill in Delhi?

Suresh V Raghav said...

Mr. GS is acting as if he has answered questions. But this is again a worthless discussion.
If this is played in TV for 4 times... No one from TN will vote for AAP. AAP in real danger

Suresh V Raghav said...

Mr. GS is acting as if he has answered questions. But this is again a worthless discussion.
If this is played in TV for 4 times... No one from TN will vote for AAP. AAP in real danger

Anonymous said...

ஞாநிக்கு ஒரு கேள்வி. முன்பு இவர் விகடனில் ஓ பக்கம் எழுதிக் கொண்டிருந்த பொழுது கருணாநிதிக்கு உடல் நலம் முடியவில்லை என்றும் கால்கள் வழியே மூத்திரம் போய் வேட்டியையெல்லாம் நனைத்து விடுகிறார் என்றும் அவரை கட்டாயப் படுத்தி அவரது குடும்பத்தார் முதல்வர் பதவியில் உட்கார வைத்திருக்கிறார்கள் என்றும் அவர் பதவி விலக வேண்டும் என்றும் ஒரு வயதான நோயாளி முதல்வராகத் தொடர்வது அநீதி என்றும் எழுதி தி மு க வினரிடம் வசை வாங்கினார். விகடனும் அவரை வெளியே அனுப்பியது. அதே ஞாநிக்கு இப்பொழுது உடல் நிலை சரியில்லை என்றும் வாரா வாரம் டயாலிஸிஸ் செய்ய வேண்டியிருக்கிறது என்றும் சொல்கிறார்கள். அவரும் சொல்லியுள்ளார். அப்படியாகப் பட்ட ஒரு சிறுநீரக நோயாளியினால் எப்படி சுறுசுறுப்பாக எம் எல் ஏ பணி ஆற்ற முடியும். கருணாநிதிக்கு அவர் சொன்ன அதே உபதேசம் தானே அவருக்கும். இவருக்கு ஒரு நியாயம் கருணாநிதிக்கு ஒரு நியாயமா? ஆகவே கருணாநிதிக்கு அவர் சொன்ன அதே உபதேசத்தின் படி ஞாநி போட்டியில் இருந்து விலகிக் கொண்டு ஒரு ஆரோக்யமான சுறுசுறுப்பான இளைஞருக்கு வழி விட்டு விலகுவாரா? அல்லது இவர் உபதேசம் எல்லாம் ஊருக்கு மட்டும் தானா? இதை இட்லி வடையோ பத்ரியோ ஞாநி சங்கரனிடம் கேட்டு பதில் வாங்கிப் போடுவார்களா? ஞாநி எக்கேடும் கெட்டுப் போகட்டும் ஆனால் ஒரு நோயாளியான ஞாநி சங்கரனினால் அந்தத் தொகுதி மக்கள் பாதிக்கப் பட்டு விடக் கூடாது அல்லவா? ஞாநி போட்டியில் இருந்து விலக வேண்டும், செய்வாரா? செய்வாரா?

Anonymous said...

A broomstick is used for only cleaning the house. It is never placed in the sanctum of a worshipful puja hall.

The broomstick identifies and isolates the dirt. Having done the work, it moves away and quietly resides in a corner.

The broomstick can never think of placing itself in a palanquin or the centre stage of a hall, when the bridgroom ties the thali around the bride.

So is AAP.

Art of Governance is totally different from picking holes or protesting even for a right cause.

Gandhi or vinobha never thought of governance.

AK is a stunt man at best. You have done your duty, man. Stay away.

Anonymous said...

a right question from "anonymous"
gnaani seivaara seivaara enbadhai vida thiru Gnaani badhil solvaara solvaara?.........

Venky said...

Enna koduma sir Idhu. Just beating around the bush, self praisings.

Venky said...

Madu vilakku is there in BJP governing Gujarat. If it is very important for AAP than economy, growth etc, why didn't AK do that first in Delhi instead of doing other nonsense??

Murli daran said...

A very very good interview.
I have some responses for other comments too:
@ Arun : AAP followed every other process that is required for passing the bill. BJP and congress joined hands, just to defeat lokpal bill.

@anonymous: தன்னால் குடும்பத்தைத் தவிற எதையும் கவனிக்க தெம்பில்லை என சக்கரநாற்காலியில் இருக்கும் கருணாநிதியை இறங்கி வேலை செய்யப் போகிறேன் என சொல்லும் ஞாநியை ஒப்பிடுவது தவறான ஒப்பீடு

Anonymous 2 : In that case your plan is also to throw th lotus that is going to wilt in a day and just keep your "hands" with you for eternity.

Venky: AAP has done a lot of things within the 49 day rule. You cannot expect them to have turned the world in a day. Had there been sufficient share in the assembly and time the would have done that too.

Anonymous said...

ஞாநி எம். எல். ஏ. பதவிக்கு நிப்பதாக திரும்ப திரும்ப சொல்கிறாரே? எம். பீ. பதவிக்கு நிற்கிறார் என்று யாரும் அவரிடம் சொல்லவில்லையா? :)
ஆம் ஆத்மி கட்சி தில்லியில் ஆட்சியில் இருக்கும் வரை சாதனைகளை விட சர்ச்சைகளே அதிகம். அவர்கள் கட்சி மேல் எனக்கு நம்பிக்கை உள்ளது, ஆனால் அவர்களுக்கு அனுபவம் பற்றவில்லை. எதிர் கட்சியாக கொஞ்ச காலம் இருந்து, கொஞ்சம் அனுபவம் பெற்றபின் அவர்கள் மேல் நம்பிக்கை உண்டாகும்.

Anonymous said...

@ Murli Daran

Can you please list any ONE useful thing AAP has done in 49 days?

Jeyakumar Srinivasan said...

//Venky: AAP has done a lot of things within the 49 day rule. //

அப்படி என்னதான் சார் செஞ்சாங்க.. கொஞ்சம் சொல்லுங்களேன்... காதாரக்கேப்போம்....

Anonymous said...

AK vaal did not follow the procedure for lokpal bill.
Without getting Lt governor approval AK vaal could not introduce the bill.
Ak vaal thought, with congress and other parties help, he could become PM. That is why he introduced the bill without proper procedure.Now AK vall compares himself to Sriram. Shameless fellow.

Shrek said...

/Can you please list any ONE useful thing AAP has done in 49 days?/

what jaya has done in the past 3 years? other than amma unavagam (which infact is stupid considering that govt should not do business) and tasmac.

Harish said...

ஒரு விதமான தெளிவும் ஞாநியின் பதிலில் இல்லை. கேட்கப்பட்ட கேள்விக்கான பதிலை தவிர மற்றவை பற்றி விடாது பேசுகிறார். பத்ரி பேச விட்டு வேடிக்கை பார்க்கிறார். கிரிமி லேயர் பற்றி இவர் பேசுவதை எல்லாம் கேட்க கேட்க on the spot வாய்க்கு வந்ததை, தோன்றியதை எல்லாம் பேசுகிறார் என தோன்றியது. எப்படி பிரச்சாரம் செய்ய போகிறீர்கள் என்றால், game planஐ சொல்ல முடியாது என்கிறார். ஒவ்வொரு வீட்டுக்கும் போவாராம். 800பேர் தற்கொலையை 8000 என்று சொல்லிவிட்டீர்களே என்றால், tongue slip ஆகிவிட்டது என்று கவுண்டமணி காமெடி dialog அடிக்கிறார். அடுத்தவர்கள் பேசியிருந்தால் ஒரு மணி நேரம் ஏதாவது ஒரு tvயில் உட்கார்ந்து கருத்து கந்தசாமி ஆகியிருப்பார். எல்லாவற்றிக்கும் ஒரு தெளிவான agenda வேண்டும் இல்லையா? fuse பிடிங்கியது சரியா என்றால், கருப்பு பணம் வைத்திருப்பது சரியா என்கிறீர்கள். நீங்கள் ஏன் பிக்பாகேட் செய்தீர்கள் என்று கேட்டால், அவன் கொள்ளையடிகிறான் அவனை கேட்க வேண்டியதுதானே என்கிற மாதிரியான பதில். உங்கள் தலைவர் பேசுவதை போலவே பேசுகிறீர்கள். எண்ணித்துணிக கருமம் ஞாநி சார்...

பத்ரி அடுத்த முறை பேட்டி எடுக்கும் பொழுது இந்த பேப்பரை பார்த்து படிப்பது எல்லாம் வேண்டாம்...நீங்கள் கேட்பது மாதிரி கேளுங்கள். வேண்டுமானால் இவர்கள் கேட்ட கேள்விகள்தான் கேட்கப்பட்டது என்று ஒரு courtesy slide போட்டுவிடுங்கள். முடிந்தவரை பேட்டி கொடுப்பவரின் பதிலில் இருந்து கேள்வி கேட்டால் உத்தமம். உங்கள் தொழில் முறை, தெரிந்தவர், தெரியாதவர் முறை எல்லாம் விட்டு விட்டு கேள்வி கேட்டால் இட்லி வடை சூடாக இருக்கும். இல்லாவிட்டால்..ஊசிப்போன இட்லி வடையாய் இருக்கும்..ஞாநி பேட்டி மாதிரி.

Ramesh L said...

What is ngyani's view on ford foundation (read - CIA) funding AAP.. as a breaking india conspiracy ?

Prabu said...

இவரு தமிழ்நாட்டோட அடுத்த CM ஆகலாம்ன்னு plan பன்றாரு போலிருக்கு