பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Saturday, March 15, 2014

வண்டி பஞ்சர் ?


பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து தேமுதிக தனியாக விடப்படும் என்று தெரிகிறது. கூட்டணியில் தாங்கள் கேட்கும் தொகுதிகளைத் தர வேண்டும் என்று தேமுதிக முரண்டு பிடிப்பதும், கூட்டணிக்காக எந்தத் தொகுதியையும் விட்டுக் கொடுக்காமல் சட்டாம்பிள்ளைத் தனம் செய்வதும், பாஜக தலைமையை வெகுவாக வருத்தப் பட வைத்துள்ளது.- செய்தி

பஞ்சர் ஆன வண்டியில் ஏறினால் என்ன ஏறாவிட்டால் என்ன ?

0 Comments: