பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, March 18, 2014

பழைய பேப்பர்

நன்றி: TOI
2014ல் எப்படி இருக்கும் ?

2 Comments:

Alex said...

மண்டைய பிச்சுக்கற மாதிரி இருக்கும்....

kothandapani said...

அண்மை செய்தி : மாத கணக்கில் இழுத்த வந்த BJP கூட்டணி சிக்கல் மோடியின் ராஜதந்திரத்தால் இன்று முடிவுக்கு வந்தது. அதன்படி DMDK வுக்கு வாஷிங்டன் தொகுதி ஒதுக்கபட்டது . கூட்டணி தலைவர்களில் கருப்பானவர் விஜயகாந்த் என்பதால் அவரே தென்னாட்டு ஒபாமா என்று இந்த தொகுதி DMDK வுக்கு மோடி அளித்து உள்ளார். (காடுவெட்டி குருவும் கருப்பானவர் என்பதால் PMKவும் இந்த தொகுதியை கேட்டு வந்தது) தமிழாகிததில் எங்கு நின்றாலும் ஜெயிக்கமுடியாது என்பதால் அன்புமணி ராமதாஸுக்கு Newyork தொகுதியை PMK வுக்கு மோடி வழங்கி உள்ளார் .(இதே காரணத்திற்க்காக தான் மச்சானுக்ககாக விஜயகாந்த் இந்த தொகுதி கேட்டு வந்தது அறிந்ததே)

மிக சாதுர்யமாக கூட்டணி சிக்கலை தீர்த்து வைத்த மோடிதான் இந்தியாவின் அடுத்த பிரதமர் என்று தமிழறிவி மணியன் அறிக்கை விட்டு உள்ளார்.

(நாமும் சிக்கலை ஏற்படுத்தி இருந்தால் Jaffna வை நமக்கு கொடுத்து இருப்பார்களோ என்று வை கோ வருத்தப்படுவதாக செய்தி)

கடவுளே இது வெறும் கற்பனையாக மட்டுமே இருக்க வேண்டும்!