பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Sunday, March 16, 2014

(மல) சிக்கல் தீர்ந்தது

பாஜக கூட்டணியில் கடந்த சில நாள்களாக நீடித்து வந்த இழுபறி முடிவுக்கு வந்துள்ளதாக அக்கட்சியின் தமிழகத் தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் நேற்று தெரிவித்தார்.

தேமுதிகவுக்கு - 14, பாஜக, பாமகவுக்கு தலா 8, மதிமுகவுக்கு 7, கொங்குநாடு மக்கள் கட்சி, இந்திய ஜனநாயகக் கட்சிக்கு 1, புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸýக்கு 1 என மொத்தம் உள்ள 40 தொகுதிகளும் முடிவு செய்யப்பட்டதாக பாஜக தலைவர்கள் தெரிவித்தனர்.

பா.ஜ.க. வுடன் கூட்டணியை உறுதி செய்த தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு, பா.ஜ.க. தலைவர் ராஜ்நாத் சிங், பா.ஜ.க. பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திர மோடி, மதிமுக தலைவர் வைகோ, பா.ம.க சார்ப்பில் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் வாழ்த்துத் தெரிவித்தனர்.

4 Comments:

Sidtharth said...

Yellow comment CLASS!

உண்மையான இஸ்லாமியன் said...

வயித்தெரிச்சல் இட்லிவடைக்கு. முடிவு வரட்டும், பின்னர் தெரியும்.

ஜெ. said...

இனி நாடு நாறுமா?

Vinoth Kumar said...

ம் சரி சரி.. எப்படியும் எதுனா ஒரு தொகுதியிலாவது டெப்பாசிட் வாங்கிடுவாங்க..