பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, March 14, 2014

உங்க ஓட்டு யாருக்கு ?

தினத்தந்தியில் வரும் சிந்துபாத் கதை போல தினமும் பிஜேபி கேப்டன் கூட்டணி இழுத்துக்கொண்டு போகிறது.

அவர்கள் முடிவு செய்யும் முன் ’சைடு பார்’ தேர்தலில் உங்கள் வாக்குகளை செலுத்துங்கள்
.
யார் யாருக்கு எவ்வளவு தொகுதி வரும் என்று பின்னூட்டத்தில் சொல்லலாம்.

12 Comments:

Anonymous said...

If I saw the name as NDA or BJP Alliance, I will vote for that.

I will not accept "Captain Alliance".

Will you change that ?

Regards,
Thanigai

kg gouthaman said...

I agree with Anony. Change the First option to BJP koottani.

ஹரன்பிரசன்னா said...

I will boycott this vote if you dont change Captain alliance.

Anonymous said...

If it is not possible to change BJP koottani .... at-least change it to Karuppu Power Star Alliance.

Anonymous said...

KGG அண்ணா, anyway உமக்கு ஓட்டு south பங்களூர் தானே??!!எனக்கு திருச்சில தான் ஓட்டு, அங்க பாஜக க்கு ஒதுக்க படவில்லை ஆகவே ஸிட்டிங்க் எம்பி குமார் (அண்ணா திமுக) க்கு தான் என் ஓட்டு

Rohajet said...

where is nota..... add nota there

IdlyVadai said...

கூட்டணியில் யாருக்கு நிறைய சீட்டோ அவர்களே கூட்டணிக்கு தலைமை. கேப்டன் இல்லை என்றால் தமிழகத்தில் பிஜேபி எல்லா இடங்களிலும் டெபாசிட் கூட வாங்காது.

ஹரன்பிரசன்னா said...

ஒரு போல் வைக்கும்போது எல்லாரும் அதற்கு வாக்களிக்கவேண்டும் என்று விரும்புவதுதான் நியாயம். தனது கருத்துகளைப் புகுத்துவதற்கும், தனது விருப்பத்தைச் சொல்வதற்கும் வேண்டுமென்றே பெயர் வைத்தால், வரும் முடிவுகள் உண்மையாக இருக்காது. இது செவிடன் காதில் ஊதும் சங்குதான் என்றாலும், சொல்லி வைக்கிறேன். எப்படியும் நான் உங்கள் தளத்தை தொடர்ந்து படிப்பதில்லை. எப்போதாவதுதான் பார்ப்பேன். இனி அதுவும் இல்லை. பை பை.

kg gouthaman said...

நான் ஓட்டுப் போட்டு, ஜெயித்தவர்கள் ரொம்ப சில பேர்தான்!

Ratan said...

தேமுதிக 30 சீட்டும், பாஜக 5 சீட்டும் போட்டியிட்டால் நீங்கள் சொல்வது சரி... அதிமுகவை முன்னிலைப்படுத்தும் நோக்கம் மட்டுமே இதில் தெரிகிறது

KRISHNAN said...

ADMK-30
DMK -5
CONG-1
BJP+ -4

-KRISHNAN

Anonymous said...

ADMK-30
DMK+ 5
CONG 1
BJP+ 4