பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, March 04, 2014

40 தொகுதிகளுக்கும் திமுகவில் வேட்பாளர் நேர்காணல் முடிந்தது“இன்னிக்கு வீட்டுல என்ன ஸ்பெஷல்”
“பருப்பு சோறு, மீன் குழம்பு”
“உங்க வீட்டில ?”
“தெரியாது இனிமே தான் போய் சாப்பிடணும்”
“நீங்க செலக்டட்... சீக்கிரம் போய் சாப்பிடுங்க.”

12 Comments:

Anonymous said...

selected for what?
next time for rajya sabha?
with Stalin in full command
I do not think
Maran stands a chance.
Anyway,
let me wish him good luck.

Nanban said...

Ha..ha...ha...very funny!!!

jaisankar jaganathan said...

அருமை. அப்படியே அதிமுகவின் பட்டியலுக்கு ஒரு ஜோக் போடுங்க.அப்புறம் உங்க மேல 4 கஞ்சா கேசும், 5 நில அபகரிப்பு கேசும் போடுவாஙக்

R. J. said...

Stalin's best friend 'Mayor' Subramanian is also a candidate for the same constituency for which Maran is aspiring for! Maran should have said, "I will manage 3 lakh Cr in 5G for the family"!

Anonymous said...

Ithai padikkavum..


வாரிசுகளுக்கு ஸீட் கிடையாது

Ratan said...

அழகிரி வீட்டுல தேர்தல் முடியற வரைக்கும் பழைய சாதம்தான்... தேர்தல் முடிஞ்சபிறகு யார் யாருக்குக் களினு பாப்போம்...

sidtharth said...

அய்யருக்கெல்லாம் சீட் கிடையாது ...
தாத்தா! நான்தான் மாறன்., உங்க பேரன் ..
ஓ ! சாரி.. கலர பாத்து அய்யர்னு நெனச்சிட்டேன்

Anonymous said...

பருப்பு சோறு ..... உங்க சுய ரூபத்தை விட முடியவில்லையே

kothandapani said...

தொகுதிக்கு எவ்வள்வு செலவு செய்வீர்கள் .....
1000C .......
தொகுதிக்கா .....
இல்லை உங்களுக்கு....

தொகுதிக்கு........
அது தனி ......
“நீங்க செலக்டட்... சீக்கிரம் போய் சாப்பிடுங்க.”

jaisankar jaganathan said...

//sidtharth said...
அய்யருக்கெல்லாம் சீட் கிடையாது ...
தாத்தா! நான்தான் மாறன்., உங்க பேரன் ..
ஓ ! சாரி.. கலர பாத்து அய்யர்னு நெனச்சிட்டேன்//

அருமை. சிரிச்சுட்டேன். சித்தார்த்.

dr_senthil said...

இன்னும்மாடா உலகம் இதயெல்லாம் நம்புது ? நாட்டாமை படத்தில் கவுண்டமணி பெண் பார்க்க செல்லும் இடத்தில பெண்ணின் தகப்பன் மிச்சர் சாப்பிட்டு கொண்டிருப்பார் அதுபோல சைடு பெஞ்சில் நாலுபேர்

rasa said...

அது சரி , பின்னாடி இருக்கும் அண்ணாதுரை என்ன நினைப்பார் ?