பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, February 25, 2014

அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் - V1.0

ஜெயலலிதா பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாடு, புதுச்சேரியில் 40 தொகுதிகளில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்களை அறிவித்தார். இது முதல் Version தான். தேர்தலுக்கு முன் எல்லா வேட்பாளர்களும் மாறினாலும் மாறுவார்கள்.
பிறந்த நாள் வாழ்த்துகள் !

8 Comments:

Venky said...

Out of 40 candidates, 37 are graduates (4 are MBBS doctors, many are BL graduates). Many sitting MPs/MLAs and/or their relatives are denied seats. DMDK expelled MLAs in ADMK are denied seats.

"MPs, if elected, should be proficient in English" - is said as a reason for choosing graduates.

Hope this change is for good!!

kg gouthaman said...

கம்யூனிஸ்ட்களோடு தொகுதி ஒப்பந்தம் என்னவாயிற்று?

R. J. said...

How many of these candidates can beat - literally - as the Telengana MPs? Is it not a pre-requisite?

Tell me how many of these Law graduate candidates, who are normally specialists in violent protests, can speak fluently in English?

By the way, Has Idlyvadai kept any flex banner for Amma's birth day at Poes garden? - R. J.

Anonymous said...

தேர்தலுக்கு முன் எல்லா வேட்பாளர்களும் மாறினாலும் மாறுவார்கள்.
May be Idlivadai was fly on the wall where it was decided or has some private channel to Amma's thoughts so that it is reported accurately. Welcome to Junior Vikatan, Reporter tribe who write their own கப்சா

R. J. said...

Kindly remove the out-dated cartoons in the right side. They were never updated after the first posting months ago. They irritate. Sorry to say so. - R. J.

kothandapani said...

Its a guinness record that the ADMK
list remains unchanged for such a long time.

Anonymous said...

Well done......

Anonymous said...

வலது பக்கம் நடிகைகள் போட்டோ! வாரப்பத்திரிகைகள் மாதிரி நீங்களும் நடிகையர் போட்டோ போட்டு மக்களை கெடுக்க முடிவு செய்து விட்டீர்கள்!....நம்ம நாடு எப்போது உருப்படுமோ?
பி கு: கனவுக்கன்னி நயன்தாரா படம் எப்போது போடுவிர்கள்?