பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, February 14, 2014

டிராமா முடிந்தது

டெல்லியில் அடுத்து பிஜேபி வரும் என்று நினைக்கிறேன் !

11 Comments:

Vasuprada said...

AKs entertainment was better than many
Prime timeTV serials, i will miss it!!

sid said...

Politics is an Art. I don't think Arvind can master it. Better he come and learn from Captain

Rama Karthikeyan said...

S Ve Shekar- " En drama la kooda nan ivlo comedy pannathu kidaiyathu "

Rama Karthikeyan said...
This comment has been removed by the author.
kothandapani said...

அரசியல் என்பது ஒரு கலை . அதை நன்கு கற்று தேர்ந்த காங்கிரசோ ப்ஜ்ப் யோ தான் நம்மை ஆள தகுதியானவர்கள். இந்த AAP எல்லாம் LKG குழைந்தைகள் . இவர்களை எல்லாம் மக்கள் தேர்ந்து எடுத்தாலும் நாம் ஆள் விட்டிருவோமா. இந்த ரௌடீ law minister என்ன பண்ணி இருக்கணும். விபசாரம் நடக்கும் இடத்தை போலீஸ் கிட்ட முன் கூட்டியே சொல்லிவிட்டு சென்ட்ர் இருக்கணும் . 2 கேசை அவர்கள் என்ன அரேன்ஜ் பண்ணி தரமாட்டார்களா ... நல்லா காமெராவுக்கு போஸ் கொடுத்து விட்டு வந்து இருக்கலாம். விபசார சங்க தலைவர் அலறி அடித்துக்கொண்டு வந்து இருப்பார். முந்தைய அரசுக்கு கொடுத்த கொம்மிஸ்ஸிோனைவிட அதிகமாக வசூலித்து கொண்டு இருக்கலாமே. அதை விட்டு போலீசுக்கு தெரியாம போய் இவர் பிடித்து விட்டு விபசாரத்தை ஒழிப்பாரம்.அதான் இனவெறியையும் இழுத்து விட்டோம் இல்லே அடி மடியிலியே கை வச்சா எப்படிங்க.

ஜன்லோக்ப்பால் பில்லை காங்கிரஸ் எதிர்க்கலாம் ... ஆனால் BJP....... அதான் ரொம்ப நாள் கழிச்சு இப்ப தான் ஆட்சிக்கு வரப்போறேம் இப்ப போய் ஊழல் செய்தால் case என்று எல்லாம் சொன்னால் எப்படிங்க. அடுத்த election வரை தள்ளி போடலாமே .

இந்த நாட்டை ஆள தகுதியானது ஒன்று காங்கிரஸ் அல்லது BJP மட்டுமே. வேறு alternattai மக்கள் ஏற்றாலும் மீடியாக்கள் ஏற்க விடமாட்டோம் .

Anonymous said...

Anarchist KEJRIVAAL, is curse to indian democracy. His idea is to create chaos and confusion. Heis having a hidden agenda. JNU professor Kamal Mitra, rahul's old advisor Yogendra yadav Sisodia and Somnath all are having some motives, which might be against united India.

Anonymous said...

//S Ve Shekar- " En drama la kooda nan ivlo comedy pannathu kidaiyathu "//
aanaal avar oovvoru katchiyaaga maari maari pannina comedikki eedu inai edhuvum illai...

Alex said...

கெஜ்ரிவாலின் செயல்பாடுகள் கேள்விக்குரியதாக இருந்தாலும் அவரின் நோக்கம் சரியானதுதான். ஆனால் ஊழல் என்று வந்து விட்டால் காங்கிரசும் பீ ஜே பியும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தாம் என்பதை நிரூபித்து விட்டன...சட்டசபையை கலைக்காமல் வைத்திருப்பதால் இனி குதிரை பேரக் காட்சிகள் அரங்கேறப்போவதைப் பார்க்கலாம்...

R. J. said...

Impatient Kejriwal! He should have given a week's notice aftertabling the Janlokpal bill and then the Congress and BJP would have been exposed. Even if they raise objections to certain parts of the bill, if AAP had answered them in the assembly, the real face of every party would have been exposed. AAP proved that they are not in the main stream of politics. You have to enter the stream and stay for some time to understand every loop hole and plug them one by one. Nothing happens overnight. It will be a shame if another hung assembly is elected next time. - R. J.

Anonymous said...

IF KEJRI VAAL IS REALLY INTERESTED IN LOK PAL BILL, HE COULD HAVE WAITED FOR DUE PROCESS. WHY HE WANTED TO INTRODUCE THE BILL WHEN L.G DID NOT GIVE PERMISSION?
KEJRI VAAL IS NOT AN ALTERNATIVE TO CONGRESS OR BJP.
TELUGU DESAM, BJD, JDU, SP, CPM, TMC LIKE SO MANY OTHER PARTIES ALSO RULED / RULING THE STATES.
IT IS NOT THE MISTAKE OF CONG / BJP. KEJRI VAAL RAN AWAY FROM RESPONSIBILITY AS HE DOES WANT TO BE EXPOSED. HIS IDEA IS TO CREATE TROUBLE TO INDIA.
IF WE SUPPORT TO SOMNATH (SPAMNATH) ACTION, SAME THING MAY HAPPEN TO US ALSO.
THE PEOPLE WHO ARE AGAINST INDIAN ADMINISTRATINE SYSTEM AND CONSTITUTION SHOULD NOT COME TO POWER. KARUNA, LAALU, JAYA MULLAYAM ARE BETTER RHAN KEJRI VAAL AND AAP.

Anonymous said...

AAP will come again