பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, February 12, 2014

மீண்டும் இட்லிவடை

சில நாளாக இட்லிவடை தளம் வாசகர்களுக்கு(?) தெரியாமல் இருந்தது. ஏதோ மால்வேர் பிரச்சனை ரிவ்யூ செய்வதாக கூகிள் சொன்னது. கடந்த பல வருடங்களாக இட்லிவடை தளத்தில் எந்த மாற்றமும் செய்யவில்லை ஏன் உருப்படியாக போஸ்ட் கூட போடவில்லை, அதனால் நிச்சயம் தளம் திரும்பி வரும் என்று நம்பினோம். அதே போல முனீஸ்வரர் கருணையால் திரும்ப வந்துவிட்டது.

இட்லிவடை வந்தாச்சு, அடுத்து மோடி தான்!

பிகு: எஸ்.வி.சேகர் பேட்டி முடிந்துவிட்டது... கூடிய விரைவில்.. இட்லிவடையில்..

13 Comments:

kg gouthaman said...

இட்லிவடை உதவி இல்லாமலேயே மோடி வந்துவிடுவார் என்று நினைத்தேன்.

இ வ கா சா கூ க உதவியோடுதான் வருவார் போலிருக்கு!

மீண்டதற்கு வாழ்த்துகள்!

Loganathan Natarajan said...

வாழ்த்துகள், Expecting more news with interactive ...

Anonymous said...

Welcome back ..........

Alex said...

வந்துட்டீகளா...சரி சரி.. வாங்க...

வீரராகவன் said...

வாழ்த்துக்கள். இனிமேல் எதிர்காலத்தில் இவ்வாறு ஏதாவது தடங்கல் ஏற்பட்டால் இன்னொரு தளமோ , அத்தகைய மாற்று ஏற்பாடு செய்து விடுங்கள் இப்போதே.
இந்த சில நாட்கள் பரிதவித்து போய் விட்டோம். மாற்று அணியில் போய் சேர்ந்து விட்டீரோ?

Anonymous said...

மீண்டும் மீண்டும் வா..... இட்லி

காளிதாஸ்
வீரரா ரசிகர் பேரியக்கம்

sathish kumar said...

good to see you online again....

R. J. said...

'Miindum IV' ok. How is Modi will be 'Miindum'? May be Congress and DMK will come 'Miindum'! (DMDK isabout to confirm its support!) Thaevaiyaa! - R. J.

sundupluseli said...

இட்லி வடை இல்லாமல் பொங்கல் பூரி எதுவுமே பிடிக்கவில்லை

kothandapani said...

IV வராததால் ஒன்றும் வானம் இடிந்து விழுந்து விடவில்லை . daily ஒரு மூணு வாட்டி தட்டி பார்த்துவிட்டு

வேறு ஜோலி பார்க்க போயாச்சு . என்ன நம்ம பின்னூட்டம் கூட வரும் ஒரு blog இல்லையே என்று லேசா ஒரு நெருடல். ஆமா .... IV வர முனீஸ்வரர் கருணை இருந்தது .... மோடி வர யார் கருணை செய்ய போவதோ ................

Anonymous said...

Google said that the site does not comply with its blogger rules and regulations and I was wondering, what the...? Welcome back.

Madhavan Srinivasagopalan said...

You announced a prize for 'slogan' for the post, sometime bac,
but didn't announce. This was the reason your blog was blocked for some time..

Anonymous said...

இதற்க்கவாவது ஒரு கிடா வெட்டி பாடிகார்டிற்கு பதிவு போட்டால் என்னவாம்?