பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, January 06, 2014

அட்வான்ஸ் பொங்கல் வாழ்த்துகள்

"கலைஞரே கூப்பிட்டு ஸ்டாலின் தான் தலைவர் என்றாலும் நான் கண்டிப்பாக ஒப்புக் கொள்ள மாட்டேன்... " அழகிரி அதிரடிப் பேட்டியை பார்த்த ஸ்டாலின் ”.... தேவையற்ற கேள்விகளுக்கு தான் பதிலளிப்பதில்லை... தேவையற்ற பேச்சுக்களையும் செய்திகளையும் தான் கேட்பதும் இல்லை, படிப்பதும் இல்லை... ” என்று சொல்லியுள்ளார்.


பொங்கலோ பொங்கல்!

நன்றி: புதிய தலைமுறை

11 Comments:

சீனு said...

கைப்புள்ள அருவாளோட கிளம்பியாச்சு. இன்னைக்கு எத்தனை தலை உருளப் போகிறதோ... :D

Avargal Unmaigal said...

திருப்பதி போனால் திருப்பம் வரும் என நினைத்து குடும்பத்தோடு போயிருக்கிறார். ஆனால் இவர் மட்டும் கோயிலுக்கு செல்லவில்லை. அய்யா கலைச்சா அம்மா அணைப்பாங்களா?

சிந்திப்பவன் said...

மு.க.முத்து II வந்தாச்சு..
இன்னும் ஒரு வருஷத்தில் தாத்தா திண்ணையை காலி செய்யவில்லை என்றால் மு.க.முத்து III உம் வருவார்!

Anonymous said...

hats off shanmugasundaram.

அருமையான கேள்விகள். தெளிவான பதில்கள்.

ஜெ.பிரதமர் ஆக வேண்டும். அழகிரி அதிமுகவில் இணைந்து முதலமைச்சர் ஆக வேண்டும். இதுமட்டும் நடந்தால் தமிழ்நாடு, ஏன் இந்தியாவே “எங்கேயோ” போய் விடும். நடக்க எல்லாம் வல்ல அந்த மதுரை மீனாட்சி மனது வைக்க வேண்டும்.

விரைவில் நல்லது நடக்கும் என நம்புவோம்.

jaisankar jaganathan said...

இதெல்லாம் சும்மா. ஸ்டாலினுக்கே அடுத்த பதவி, அடுத்த முதலமைச்சார்.

கோள் மூட்டும் லூஸூக்கூட்டத்தை வேரறுக்க வரும் எங்கள் தானைத்தலைவன் தன்மான சிஙக்ம் ஸ்டால்ன் வாழ்க

ஆராவமுதா எங்கிருந்தாலும் வா. எனக்கு தோள் குடு

Anonymous said...

எப்படியாவது மோடி பிரதமராவதைத் தடுக்க வேண்டும். ராகுல் காந்தி பெயரைச் சொல்லி ஓட்டு வாங்க முடியும் என்று சோனியாவே நினைக்க மாட்டார். அடுத்த ஆப்ஷன் அரவிந்த கேஜ்ரிவாலுக்கு ஆதரவு தருவதுதான். நேரடியாக செய்தால் பெற்றுக்கொள்ள மாட்டார்கள். எப்படியாவது மறைமுகமாகச் செய்ய வேண்டும். தமக்கு வாய்ப்பு இல்லாத தொகுதிகளில் ஆம் ஆத்மியை ஜெயிக்கவிட வேண்டும். இதில் டெல்லி 7 சீட்டும் அடக்கம்.

Anonymous said...

தந்தையை கொன்றவனை கதற கதற பழிவாங்கினால் ஜில்லா
படம் பார்க்க வந்தவர்களை கொன்றவனை கதற கதற பழிவாங்கினால் வீரம்

Anonymous said...

இதயம் குளிர்ந்தது,விழிகள் பனித்தன என்று மறுபடியும் வசனம் கேட்கவேண்டுமா ? இதை விட பெரிய நிகட்சிக்கே மன்னித்து மறந்தார்கள். ஆனாலும் நம் போன்ற மாங்காய் மடையர்களுக்கு ஏதாவது ஒரு அவல் அவ்வபோது கிடைக்கிறது.

kothandapani said...

முறைப்படி பாஜகவில் சேர்ந்தார் எதியூரப்பா: பட்டாசு வெடித்து கொண்டாட்டம்...... ஊழலை ஒழிக்க புறப்பட்டுவிட்டது மோடி படை . கர்நாடகாவில் எதியூரப்பா ஊழலை ஒழிக்க தலமை ஏற்பார் . இவனுங்க எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள். தி மு க விஷயம் என்றால் அல்வா போல இனிக்கும் உமக்கு பி ஜே பி விஷயம் என்றால் கண்டும் காணாமல் இருப்பது ஏன்

Anonymous said...

THERE CANNOT BE A GREATER ARASIYAL "CHANAKYAN" THAN KARUNANIDHI IN THIS OR ANY OTHER ALAGIRI-STALIN EPISODE/DRAMA,
ULTIMATELY KARUNANIDHI HAS SEEN TO IT THAT THE DMK SUCCESSION ISSUE IS ONLY BETWEEN HIS SONS AND NO OTHER LOYALIST/ACTIVIST IS EVEN THOUGHT OF.
KARUNADHI HAS CLEVERLY MADE DMK LEADERSHIP AS HIS FAMILY PROPERTY AND MEDIA. DMK LEADERS AND PUBLIC HAVE ACCEPTED IT.
NOT ONLY ALL HAVE ACCEPTED, THEY ARE ALL STRONGLY TAKING SIDES REGARDING WHICH SON SHOULD TAKE OVER THE LEADERSHIP AFTER KARUNANIDHI.
THIS PERHAPS ONE OF THE CLEVEREST MOVES OF KARUNANIDHI. HATS OFF.
NOW ONE IS ABLE TO UNDERSTAND HIS SHREWEDNESS ON POLITICAL ISSUES.

Anonymous said...

A GOOD NEWS. GHULAM NABI AZAD MET KARUNA. SOON KARUNA WILL DECLARE DMK WILL JOIN CONGRESS ALLIANCE TO SAVE THE COUNTRY FROM HINDUTVA FORCES. CONG, DMK, DDMK, VC, PUDIYA TAMILAKAM, MANIDA NEYA KATCH ALLIANCE WILL WIN ALL THE FORTY SEATS. (DMK 30%,DALIT:20%, MUSLIMS 10% AND DDMK 8%.) SONIA WILL APPEAL TO KARUNA TO FORM THE ALLIANCE.