பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, January 24, 2014

அழகிரி - கலைஞர் பேட்டி

* அழகிரி நீக்கம் கட்சியை பாதிக்குமா?

பாதிக்காது.

* இந்த நடவடிக்கை தேமுதிகவை இழுக்கும் முயற்சியா?

அது உங்கள் கற்பனை

* இந்த நடவடிக்கை திமுகவின் தேர்தல் வெற்றிக்கு பாதிப்பை ஏற்படுத்துமா?

அது ஊடகங்களின் கற்பனை, உண்மை நிலை அல்ல

* அழகிரிக்குப் பதிலாக தென்மண்டல அமைப்புச் செயலராக வேறு யாரையேனும் கட்சி நியமிக்குமா?

அது அவருக்காக உருவாக்கப்பட்ட பொறுப்பு; வேறு யாரும் அதற்கு நியமிக்கப்பட மாட்டார்கள்.

* அழகிரி வருத்தம் தெரிவித்தால் அவரை மீண்டும் கட்சிக்குள் சேர்த்துக் கொள்வீர்களா?

அது அவரைப் பொறுத்தது. அவரிடம் சென்று கேளுங்கள்.

* திமுகவில் இருந்து பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டும் தேமுதிக தரப்பில் இருந்து எந்த வித பதிலும் வரவில்லையே?

அதற்கு நான் பொறுப்பாளி இல்லை.


இது ஒரு பேட்டியா ?
ஆமாம் அதில் என்ன சந்தேகம் ?

9 Comments:

Anonymous said...

musthafa musthafa
dont worry musthafa
kaalam un tholan
mustafa.
day by day day
day by day

dmdk odi varum
dream leyum varaathu mustafa.

Anonymous said...

இது பின்னூட்டமா? ,யாரது அப்படி சொன்னார்கள்

R. J. said...

This is only a temporary suspension of Azhagiri! When Vijaykanth chooses BJP, Azhagiri will be back as the leader of the party and Stalin will be temporarily suspended! - R. J.

Anonymous said...

ஒரே கல்லில் ஏகப்பட்ட மாங்காக்கள்...... தவறு செய்தால் தன் மகணென்றும் பார்க்கமாட்டார் தலவர்.

dmdk க்காக த ன் மகனைக்கூட விடமாட்டார் என்று விஜயகாந்தை impress பண்ணியாச்சு. அழகிரியை

நீக்கியதால் இனி கனிக்கு ஒரு பெரிய lift தந்தால் ஸ்டாலின் வாயை திறக்க முடியாது. அழகிரியை காங்கிரெஸ்ஸொடு தனியாக கூட்டு வைக்க சொல்லி லாபம் பார்க்கலாம். இதற்க்கு மேலே , எல்லா

மெடியாக்களின் கவனத்தை ஒரே நாளில் தான் பக்கம் திரும்பி பார்க்க வைத்தாகிவிட்டது.

longlive karuna and his magic tacties.

லெமூரியன்... said...

ha ha ha...
Liked the yellow comment..

Madhavan Srinivasagopalan said...

// அவரை மீண்டும் கட்சிக்குள் சேர்த்துக் கொள்வீர்களா? //

// அது அவரைப் பொறுத்தது. அவரிடம் சென்று கேளுங்கள். //


How ?

Anonymous said...

Aurangaseeb put shajahan in prison.

ஜெயக்குமார் said...

நீங்கள் இப்படித்தான் எப்பவுமா? இல்லை எப்பவுமே இப்படித்தானா?

கட்டுமரம்: நீங்கள் தான் சொல்ல வேண்டும்.

ஜெயக்குமார் said...

நீங்கள் இப்படித்தான் எப்பவுமா? இல்லை எப்பவுமே இப்படித்தானா?

கட்டுமரம்: நீங்கள் தான் சொல்ல வேண்டும்.