பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, January 27, 2014

கோழி மிதித்து குஞ்சு சாகுமா ?

”திமுக தோற்கும். திமுகவுக்கு எதிராக நான் செயலபடவேண்டியதில்லை. திமுகவே தோற்கும் நிலையில் தான் உள்ளது” - அழகிரி ( நேற்று )

வீட்டிலே ஒரு பிள்ளையை கண்டிக்கிறோம் என்றால், ஒரு தாயும், தந்தையும் பிள்ளையைப்பார்த்து, ‘நீ உருப்படாம போ’ என்று சொன்னால், அதுக்காக குழந்தை உருப்படாம போகவேண்டும் என்ற அர்த்த அல்ல. மாணவர்களை ஆசிரியர்கள், நீ உருப்பட மாட்ட என்று திட்டுவார்கள். அவன் உருப்படாம போகணும் என்கிற எண்ணத்தில் அல்ல. அவன் நல்லா வரவேண்டும் என்ற எண்ணத்தில்தான் அப்படி திட்டுவார்கள். அதுபோலத்தான் நானும் கட்சி தோற்கும் என்று கூறினேன். கட்சி என்னை தற்காலிகமாக நீக்கம் செய்திருக்கிறது. பிறந்த நாள் முடியட்டு. அதன்பிறகு உரியவர்களிடம் பேசி, ஆகவேண்டியதை பார்க்கலாம்’’ - அழகிரி ( இன்று )
கோழி மிதித்து குஞ்சு சாகுமா ?

6 Comments:

Anonymous said...

கோழி மிதித்து குஞ்சு முடம் ஆகிவிடாது (இன்று)
உனக்கு கொய்யாப்பழம் வாங்கித்தரேன் அழுவக்கூடாது (நாளை )

Alex said...

மார்பில் முட்டுகிறார்/நாற்காலியைக் கவிழ்க்கிறார்/ ஆசி பெறுகிறார் ...இதில் எது சரி?

சிந்திப்பவன் said...

"ஸ்டாலின் இன்னும் மூன்று மாதங்களில் இறந்துவிடுவார்" என்று அழகிரி சொன்னதை தந்தை என்ற முறையில் என்னால் எப்படி சகிக்க முடியும்?--கருணா உருக்கமான அறிக்கை..(தினமலர்)

R. J. said...

I am really curious to know if Azhagiri really beat (adiththaar) his father? Or, whether Dinamalar is playing Dirty? Surprising Azhagiri's reaction to this question is mild. Dinamalar will surely be pulled by Karunanidhi for this question posed to Azhagiri and am equally sure ADMK cadre will make best use of this 'rumour'! - R. J.

kothandapani said...

நேற்று ...... இன்று......

நாளை ..... கண்கள் பணிக்கும் இதயம் கனக்கும்

s suresh said...

நாடகமே உலகம்!