பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Sunday, January 26, 2014

டவுட் - போட்டி !

எனக்கு ஒரு டவுட். கீழே உள்ள படத்தில் அண்ணனுக்கு சல்யூட் அடிக்கும் நபர் திமுகவிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்படுவாரா ?


இந்த படத்துக்கு வந்து சேரும் நல்ல கமெண்டுக்கு ஒரு புத்தகம் பரிசு.

30 Comments:

இலவசக்கொத்தனார் said...

காவியங்கள் உனைப்பாடக் காத்திருக்கும் பொழுது
காவியுடை நீகொண்டால் என்னவாகும் மனது.....

Anonymous said...

அண்ணன் ஒரு கண் வைத்து இருக்கிறாரே தம்பியின் கண் பட்டவுடன் அந்த நபர் ஏதாவது தேசாந்திரம் கிளம்பவேண்டியிருக்கும்.

kg gouthaman said...

தம்பீ! பார்க்கிறதுக்கு கேப்டன் மாதிரி இருக்கே! இந்தமாதிரி எல்லாம் சல்யூட் அடிச்சா கூட்டணி கோவிந்தாதான். புத்தியா பொழச்சுக்க!

kg gouthaman said...

தம்பி! போஸ்டர் ஒட்டத் தெரியுமா?

Anonymous said...

Red Salute

Prabu said...

அதைப் பற்றி எனக்கு தெரியாது - அழகிரி

Anonymous said...

Intha mariyathaiya poster otti kattu thambi. Romba santhosama errukum.

Kabilan said...

இவன் அதுக்கு சரியா வரமாட்டனே...

Guru Prasad Pandurengan said...

இப்டி உசுப்பேத்தி உசுப்பேத்தியே, உடம்ப ரணகளப்படுதுராய்ங்க டா !

Guru Prasad Pandurengan said...

இன்னுமாடா இந்த உலகம் நம்மல நம்பிகிட்டு இருக்கு?

ஸோமநாதன் ரவிச்சந்திரன் said...

கடமையை செய் பலனை எதிர்பார்க்காதே?!!!

R. J. said...

Innikku nee inga, Naalaikku nee enga? - R. J.

kamal said...

vallipadayana ullam ullavargaluku nallla manam padaitavargaluku arasiyalil edam illai

kamal said...

இது மொத்தமா விட்டுக்கு போகும் போது அடிக்கறது

பெசொவி said...

சல்யூட் அடிக்கிறவர்: எப்படியும் ஒரு நாள் "கண்கள் பனிச்சு இதயம் இனிக்க"ப் போவுது. அதுனால இன்னிக்கு ஒரு சல்யூட் அடிச்சு வைப்போம்.

அஞ்சாநெஞ்சன் : "இன்னுமா இந்த ஊரு நம்மள நம்புது?"

கோகுல் said...

வருங்கால அமெரிக்க தென்மாகாண செயலாளர் அண்ணன் அஞ்சாநெஞ்சன் வாழ்க !

dr_senthil said...

Thumbs Down சலுட்டே வீர மரணம்

Alex said...

இவன் சல்யுட் அடிக்கிறானா இல்ல கன்னத்தில் அறைய வர்றானா?

Madhavan Srinivasagopalan said...

அழகிரி (மைண்ட் வாய்ஸ் ) :
'கருப்பு' 'சேப்பு' சட்டை. சல்யூட் அடிக்கறதா பாத்தா 'வெள்ளை' உள்ளம் "நல்லாத் தெரியுது".

s suresh said...

விறைப்பு இருக்கலாம்! ஆனா! வீராப்பு இருக்கலாமா?

Unknown said...

இத்தனை நாள் கட்சில இருந்தப்ப ஒரு பய மதிக்கல, கட்சிய விட்டே நான் இப்போ போறேன், இப்போ எதுக்குடா ஸல்யூட் எல்லாம் அடிச்சி என்ன வெறுப்பேத்தற???

Anonymous said...

salute அடித்தவர் suspend செய்ய படுவாரா என்று salute அடித்தவரிடம் தான் கேட்க வேண்டும் - கலைஞர்

Ganesh said...

ஸல்யூட் வெக்கிற தம்பி நீங்க தைரியமா வாக்கிங் போலாம். உங்கள ஒன்னும் செய்ய மாட்டோம்!!!

சிந்திப்பவன் said...

வீம்பு புடிக்காம, நயினாக்கிட்ட போய், இப்படி ஒரு சல்யூட் வச்சு, உள்ள வர வழிய பாருங்க தலிவா!உண்டி குலுக்கி ஒரு மாசம் ஆகுது!

குட்டிபிசாசு said...

அழகிரிக்கு சல்யூட் வைக்கிற மாதிரி தெரியல. அழகிரிக்கு பின்னாடி வரவங்களுக்கு சல்யூட் வைப்பது போல தெரியுது. (கமெண்டு போடச் சொன்னா, எல்லாரும் வடிவேலு வசனமா சொல்லிட்டு இருக்காங்க)

Shivaraman said...

Reaction by Alagiri அட்டாக்க் பண்ணிட்ட ல ரைட்டு விடு

Shivaraman said...

அட்டாக்க் பண்ணிட்ட ல ரைட்டு விடு

kothandapani said...

சலூட் அடித்தால் சஸ்பெண்டு இல்லை .... தலைவரை அடித்தால் தான் .......

நீச்சல்காரன் said...

"இராஜ குலோத்துங்கு"வை சேர்த்துத்தான் சொன்னேன் அண்ணே

Madhavan Srinivasagopalan said...

Result please ?