பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, January 24, 2014

அண்ணன் அழகிரி

'' 'தம்பி ரஜினிகாந்த், தம்பி திருமாவளவன், தம்பி விஜயகாந்த்...’ என கலைஞர் பாசமழை பொழிகிறாரே!''

ஏண்டா அண்ணா பிறந்தோம் என்று வருத்தப்பட கூடாது. மதுரை தி.மு.க., தொண்டர்கள் அமைதி காத்திட வேண்டும் என்று அழகிரி சொன்னதால் இட்லிவடையில்  பின்னூட்டம் போடாதீங்க :-) 

சைடுல ஓட்டு பெட்டி இருக்கு !

படம்: நன்றி விகடன்

6 Comments:

Alex said...

பின்னூட்டம் போடாதீங்க என்ற இட்லிவடையின் வேண்டுகோளை ஏற்று பின்னூட்டம் இடவில்லை...

பெசொவி said...

பின்னூட்டம் இடாததற்கு காரணம் சொன்ன அலெக்ஸுக்கு வாழ்த்து மட்டும் சொல்லிக் கொள்கிறேன். இது பதிவுக்கான பின்னூட்டம் அல்ல. :)

Anonymous said...

இது பின்னூட்டம் இல்லை.இல்லை.

விஜயகாந்த் கூட்டணிக்கு வந்ததும்,
பிறகு, தேர்தல் நடந்து முடிந்ததும்,
பிறகு, அண்ணன் அழகிரி திரும்ப அழைக்கப்பட்டதும்,

நான் வந்து பின்னூட்டம் போடறேன்.

இப்ப பின் பக்கமா ஓட்டம் பிடிக்கிறேன்.

Anonymous said...

கடமை கண்ணியம் கட்டுபாடு என்று வளர்ந்த நாங்கள் -- "ஏண்டா அண்ணா பிறந்தோம் என்று வருத்தப்பட கூடாது. மதுரை தி.மு.க., தொண்டர்கள் அமைதி காத்திட வேண்டும் என்று அழகிரி சொன்னதால் இட்லிவடையில் பின்னூட்டம் போடாதீங்க :-) " என்று சொன்ன பிறகும் பகுத்தறிவு இல்லாமல் பினூட்டம் போட சங்கரமடம் இல்லை என்று நான் சொல்லவில்லை என்று சொல்லும் நான் -- பின்னூட்டம் போடாதீங்க என்ற இட்லிவடையின் வேண்டுகோளை ஏற்று பின்னூட்டம் இடவில்லை... -- என்று சொல்லும் ஆலெக்ஸ் அவர்களை வாழ்த்தி - பின்னூட்டம் இடாததற்கு காரணம் சொன்ன அலெக்ஸுக்கு வாழ்த்து மட்டும் சொல்லிக் கொள்கிறேன். இது பதிவுக்கான பின்னூட்டம் அல்ல. :) - என்று சொன்ன இயர்ககயை வாழ்த்தி -- அட போங்கடா ... !!!

Anonymous said...

இது அடுத்த அவல், என்றாலும் இதை பின்னூட்டமாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.

Ram said...

Sambandhame ellama Rajni photo ethuku pottinga