பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, January 16, 2014

வீரம்

இவர்களுக்கு இருக்கும் தைரியம்கூட ராஹுல் காந்தியிடம் இல்லை போல :-)

5 Comments:

Alex said...

அவுரு வந்தாலும் திட்டுவோம்..வராட்டியும் திட்டுவோமுல்ல...

kg gouthaman said...

ஸ்டாண்ட் போட்டிருக்கு. அதனால எல்லோரும் கூலா ஒக்காந்துருக்காக. ராகுல் சமாச்சாரம் அப்படியா? டயரே இல்லாத வண்டியில தூக்கி ஒக்கார வெப்போம், அத ஓட்டி ரேசுல முந்தி வரணும்னு சொன்னா அவரு என்ன செயவாருங்கோ?

Anonymous said...

idhula engal annan chathuranga chakravarthi bala enga irukkarnu kandupidikkaravarukku oru plate idlyvadai parcel.............

Geetha Sambasivam said...

சே, அநியாயத்துக்கு ஏமாந்துட்டேனே! :)))) "வீரம்" பட விமரிசனம்னு நினைச்சுட்டு இட்லி வடையிலானு மயக்கம் போடாத குறையா ஓடோடி வந்த என்னை இப்படி ஏமாற்றலாமா? :))))

Cinema Virumbi said...

அன்புள்ள இ.வ.,

துக்ளக் சோ எழுதுகிறார் என்பதால் நீங்களும் ராஹுல் காந்தி என்று எழுத வேண்டியது இல்லை! தமிழின் விதிகள் இந்த விஷயத்தில் மிகத் தெளிவாகவே இருக்கின்றன. ராகுல் என்று எழுதினாலே போதும், படிப்பவர்கள் ராஹுல் என்று புரிந்து கொண்டு விடுவார்கள் ( அதற்காகக் கமலகாசன் என்று எழுதக் கூடாது! கமலஹாசன் என்றுதான் எழுத வேண்டும்!)

நன்றி!
சினிமா விரும்பி
http://cinemavirumbi.blogspot.in