பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Saturday, January 11, 2014

சந்திப்பு செய்திகள்


சந்திப்பு - 1

மதவாத, வகுப்புவாத கட்சியுடன் கூட்டணி வைக்க வேண்டாம் என விஜயகாந்தை கேட்டுக்கொண்டார் திருமா !சந்தித்துவிட்டு வெளியே வந்த அழகரி “சஸ்பெண்ட் செய்யப்பட்டவர்கள் எனது ஆதரவாளர்கள் அல்ல” என்றார்.
இந்த வருட ஆஸ்கர் யாருக்கு ?

6 Comments:

sundupluseli said...

புதிய வாக்காளர் பட்டியலில், 5.37 கோடி வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். ,....எதையும் தாங்கும் இதயங்கள்

Anonymous said...

சந்தித்தது என் தந்தை அல்ல அடுத்த பேட்டி எதிர் பார்க்கலாம்.

சிவ.சரவணக்குமார் said...

மொதல்ல ஆற்காடு வீராசாமி., அப்புறம் எஸ்ரா சற்குணம்,இப்போ குருமா வளவன்.... இப்படி ஒரு பொழப்பு தேவையா?

Anonymous said...

EVERYBODY IS BEGGING VIJAYAKANTH.
MUSLIM LEAGUE AND MANIDHA NEYA KATCHI ARE SECULAR PARTIES.
VC AND PUDHIYA THAMILAKAM ARE NOT CASTE ORIENTED PARTIES.
IF ANYBODY TALKS "INDIA FIRST"
THEY ARE NON SECULARR PARTIES.

Anonymous said...

எல்லோரும் பொங்கலில் மூழ்கிவிட்டார்களா அல்லது இந்த செய்திக்கு இவ்வளவுதான் முக்கியத்துவமா? ஒரு பின்னூட்டமும் இலையே?

Anonymous said...

why no report on Thuglaq Anniversary meet this time