பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Saturday, January 04, 2014

சென்னை புத்தகக் காட்சி 2014 - என்ன புத்தகம் வாங்கலாம்

சென்னை புத்தகக் காட்சி 2014ல் என்ன புத்தகம் வாங்கலாம் - உங்க டாப் 5 புத்தகங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்க.

13 Comments:

kg gouthaman said...

இராஜாஜியின் வியாசர் விருந்து. (மகாபாரதம்)

வீட்டுக் காய்கறித் தோட்டம்.

Anonymous said...

டீ

முறுக்கு

வடை

பழய பேப்பர்

மர்ரும்- இலவசங்கள் ஏதாவது கொடுத்தால்

Alex said...

//டீ முறுக்கு வடை பழய பேப்பர்// இதெல்லாம் கூட இலவசமா வேணுமா?

ஸ்ரீராம். said...

மகாபாரதம் (பி ஆர் சோப்ரா) துக்ளக் சத்யா- 1320 பக்கங்கள் - 850 ரூபாய்.

திரை - விஜயபாரதம் - பதிப்பகம் 250 ரூபாய். (ஆவரவா-பைரப்பா)

ராஜீவ்காந்தி சாலை; உயிர்மை பதிப்பகம்; விலை - Rs.240/-

ஸ்ரீராம். said...

6174 என்று ஒரு புத்தகத்தை ரொம்பச் சிலாகித்துச் சொல்கிறார்கள். விவரம் இன்னும் தெரிந்து கொள்ளவில்லை.

சீனு said...

லஜ்ஜா, ஆழி சூழ் உலகு - என் லிஸ்ட்

Agri Culture Of India said...

பசுமைப் புரட்சியின் கதை
சங்கீதா ஸ்ரீராம்
பக்கங்கள்: 319
விலை: ரூ 200

http://www.tamilhindu.com/2013/06/pasumai-puratchi-book-intro/

Agri Culture Of India said...

பசுமைப் புரட்சியின் கதை
சங்கீதா ஸ்ரீராம்
பக்கங்கள்: 319
விலை: ரூ 200

http://www.tamilhindu.com/2013/06/pasumai-puratchi-book-intro/

நன்றி.

விவசாயி

Anonymous said...

1 ஒரு லோட்டா ரத்தம் ஆழிப் பதிப்பகம்

2. அ விலிருந்து ஆ வரை-மதி பதிப்பகம்

3. நீரிழிவு நோய்க்கு மூலிகை மருந்து- ஆழ்வார் பப்ளிஷர்ஸ்

4.எப்படி கவிதை எழுதுவது -சுபத்ரா- நெல்லை புத்தகநிலையம்

5.வீரன் மார்த்தாண்ட பூபதி- கிழக்குப் பதிப்பகம்

6. செஸ் ஒரு Guess Game-எ.அ.பா

கண்ணில் படுகிற வேறு புத்தகங்கள் பிடித்திருந்தால் வாங்க உத்தேசம்.

பரஞ்ஜோதி

Anonymous said...

என் லிஸ்ட்:

ட்ரெஸ்ஸூக்குக் காதி - முனைவர் மு. கமலநிதி, மணிமேகலை பதிப்பகம், புதுதில்லி

என்ன மாதிரியான பொறுக்கிகளோடு வாழ்கிறோம் - தேவபுத்திரன், பயிர்மை பதிப்பகம், கீழ்ப்பாக்கம்

பிரபலமாவது, எழுத்தாளர் ஆவது எப்படி - கு.சாமி, கிஷோர் பதிப்பகம், ராயப்பேட்டை

கற்பழிப்புக் கதைகள் - சனியன் சகடை - பலூன் பதிப்பகம், ஏர்வாடி

ஜவஹர்லால் நேரு சாலை - தம்பியண்ணன், ஈக்காடு பதிப்பகம், குணசீலம்

கறுப்பு முயல் - சு.மோகினி, அல்லிக்கேணி பதிப்பம, ஐஸ்ஹவுஸ்

குஜராத் - மோ “டீ”யின் அரசியல் - விருதன்

என்னை ஊமையாக்கிய ஒரு செவிட்டுக் குருவி - வாமு பதிப்பகம், கோவை

ஜோசியம் - எஸ். கிருஷ்ணராமன், அகாதமி பீடப் பதிப்பகம், கோவில்பட்டி

சடையார் (10 தொகுதிகள்) ஜாலகுமார் - கங்கை கொண்டான் பதிப்பகம், சோழபுரம்

தங்கமங்கலத்து விசேஷங்கள் - பாவி.சிவகுமார், பரணி பதிப்பகம், திருப்பதி

அப்பாவின் டி.வி. - மோர்வடை தேசிகன், ஐம்பது பைசா பதிப்பகம், பெங்களூரு- புத்தகப்பித்தன்

Anonymous said...

அட, எ.அ.பா செஸ் பத்தி புக் எழுதியிருக்கிறாரா ? அப்ப அதை ஆண்ட்ரூ பார்க்கர் எழுதிய செஸ் ப்ளேயர் புக் -டன் கம்பேர் செய்து பார்க்கனும், நிச்சயம் 50 பக்கமாவது மேட்ச் ஆவும்.

அமேசான் பாபு

snkm said...

மாறாத முஸ்லிம் மனோபாவம்! - வேத விஞ்ஞான ஆராய்ச்சி மையம்.
முத்தமிழ் வித்தவர் - வேத விஞ்ஞான ஆராய்ச்சி மையம்.

விஷ்ணு said...

பரம(ன்) இரகசியம் - என்.கணேசன் ப்ளாக்ஹோல்மீடியா பப்ளிஷர்ஸ்
மிகவும் பிரமாதமாக இருக்கிறது