பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, December 05, 2013

சும்மா ஒரு மஞ்சள் !


தனிப்பட்ட ரசனையில் இட்லிவடையில் வரும் பதிவுகள் எனக்கு உவப்பானவை அல்ல. இதில் வரும் பல விஷயங்கள் யாருக்காக எழுதப்படுபவை என்று மிகத் தெளிவாகத் தீர்மானம் செய்யப்பட்டு எழுதப்படுபவை. இப்படிக்கு நேர்மையான சரக்கு மாஸ்டர்

4 Comments:

Venkatramanan Vasan said...

தனிப்பட்ட ரசனையில் எனக்கு கிழக்கு பாணி புத்தகங்கள் உவப்பானவை அல்ல என்றாலும்...

Anonymous said...

andha nermai micham innum irupadhaai neengal ninaithaal rendu kilo parcel .................

kg gouthaman said...

இட்லிவடை பதிவு படிப்பதை நிறுத்திவிடலாமா என்று ஒரு யோசனை கடந்த ஒரு வாரமாக அடிக்கடி வருகின்றது. நேர்மையான சரக்கு மாஸ்டரே - எதற்கும் இங்கே சொல்லி வைக்கின்றேன்.

Expatguru said...

போகிற போக்கை பார்த்தால் இட்லிவடை கடையையை மூடி விட வேண்டியது தான் என்று நினைக்கிறேன். நேர்மை விலகி ரொம்ப நாள் ஆகிறது. அதை இப்போதாவது ஒப்பு கொண்டதில் சந்தோஷம். பார்த்து சரக்கு மாஸ்டரே, ஊசிப்போன இட்லியால் இட்லி உப்புமா கூட செய்ய முடியாது.