பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, December 25, 2013

கருப்பு பூனைஅன்புள்ள இட்லிவடை,

எது உண்மையான தமிழ் புத்தாண்டு, இது உண்மையான பொங்கல் திருநாள் ? இதை அனுமதிக்கலாம் ? என்று என் நண்பன் ஒருவன் கேட்கிறான்

விஜயவேகன்

விஜயவேகன்
யார் அந்த மடையன்? அவனையெல்லாம் ராணி முத்து தினசரி நாட்காட்டியை ஒரு முறை முழுக்க வாசிக்கச் சொல்லவேண்டும், அப்போதுதான் அடங்குவான்.

தமிழில் எழுதப்படிக்கத்தெரிந்தவர்களை விட இலக்கணமேதைகள் ’இலவசமாக’ கிளம்பிவிட்டார்கள்.  அரசு கொசுமருந்து மாதிரி ஏதாவது புகை கண்டுபிடித்து அடிக்கவேண்டும் என்று தோன்றுகிறது.

இவ

இது சேர்ந்தாலும் சேராவிட்டாலும் விஜயகாந்துடன் கலைஞர் சேர்ந்துவிடுவார்

7 Comments:

Anonymous said...

ஆமாம் சுவரொட்டியில் இருப்பது..
வள்ளுவர், கருணா போல மாறுவேஷம் போட்ட படமா அல்லது கருணா, வள்ளுவர் போல மாறு வேஷம் போட்ட படமா?

Prabu said...

தேமூதிகவை ஒலிக்க கருணா திட்டம் தீட்டிவிட்டார் போல தெரிகிறது

Anonymous said...

vijayaveganin nanban oru madayanenru entha buththisaali sonnadhu?

Anonymous said...

ஐயா, இட்லிவடை என்ற பெயர்ச்சொல் இட்லியைக் குறிக்கிறதா வடையைக் குறிக்கிறதா?

Anonymous said...

இட்லிவடை திருவிளையாடல் புராணத்தில் உண்டா?

Anonymous said...

நான் உங்களை விமர்சிப்பதற்காகக் கேட்கவில்லை. எனக்கு உண்மையிலேயே தெரியாது, அதனால்தான் கேட்டேன். மன்னிக்கவும். -- என்று ஒரு sub கேள்வி கேக்க நாங்க "இ" இல்லங்கோவ்.

Raja said...

amamamam...

http://tamil.oneindia.in/news/tamilnadu/i-will-be-happy-if-dmdk-comes-our-alliance-karunanidhi-190264.html