பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Sunday, December 15, 2013

கங்குலி !

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்புத் தருவதாக, பாஜக விடுத்த அழைப்புக்கு, முன்னாள் இந்திய கிரிக்கெட் கேப்டன் கங்குலி மறுப்பு தெரிவித்துள்ளார் என்ற செய்தியை படித்திருப்பீர்கள். இந்த அழைப்பு நரேந்திர மோடியிடம் இருந்து என்று சில செய்திகள் சொல்லுகிறது.பாஜகவின் நிலமை இவ்வளவு மோசமாக போய்விட்டதா ?

7 Comments:

Mariappan Sarawanan said...

அவங்க நெலம அவங்களுக்கு நல்லாத்தெரியும். அல்லக்கைங்க உசுப்பேத்தி ஒடம்ப ரணகளமாக்காம விடமாட்டீங்க இல்லையா?

kg gouthaman said...

காங்கிரஸ் டெண்டுல்கர் ரசிகர்களைக் கவர முயற்சித்ததால், அசாருதீனை ஏற்கெனவே கைவசம் வைத்திருப்பதால், பா ஜ க கங்குலி, கபில்தேவ் என்று அலைகிறார்கள் போலிருக்கு.

Anonymous said...

I dont think it is wrong move by modi. People should understand we are fighting the elections where Illiterate and semi-Illiterate (who are ready to support ppl for unrealistic promises) persons are there. we need some figure who needs face value at the same time who cannot compromise our core values. Dada is one among them.

Anonymous said...

உங்களை எல்லாம் யாராவது கல்யாணம் என்று அழைத்தால் என்ன சொல்லுவீர்கள். என்னை அழைக்கும் அளவுக்கு நீங்கள் மகா மட்டமானவர் என்றா?

Anonymous said...

கங்குலி, மே.வ. த்தில் எந்தப் பதவியில் இருக்கிறார். டி.வியை திறந்தா அவரை ரிசைன் பன்னசொல்லி கலாட்டாவா இருக்கிறது.

cho visiri said...

//கங்குலி, மே.வ. த்தில் எந்தப் பதவியில் இருக்கிறார். டி.வியை திறந்தா அவரை ரிசைன் பன்னசொல்லி கலாட்டாவா இருக்கிறது.//

OMG (OH! My God!).
Pl do not get confused with (former Supreme Court Judge) Justice Ganguly with Sourav Ganguli, the Cricketer involved herein.
By the way, justice Ganguli is chief of Human Rights Commission in West Bengal.

cho visiri said...

//கங்குலி, மே.வ. த்தில் எந்தப் பதவியில் இருக்கிறார். டி.வியை திறந்தா அவரை ரிசைன் பன்னசொல்லி கலாட்டாவா இருக்கிறது.//

OMG (OH! My God!).
Pl do not get confused with (former Supreme Court Judge) Justice Ganguly with Sourav Ganguli, the Cricketer involved herein.
By the way, justice Ganguli is chief of Human Rights Commission in West Bengal.