பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Sunday, December 01, 2013

சில செய்திகள்... பல கேள்விகள்


'என் கணவர் யாருக்கும் எந்தத் தீங்கும் செய்யாதவர். பாவிகள் அவரைத் துள்ளத்துடிக்க அவர் வேலை செய்த கோயிலிலேயே வெட்டிக் கொன்னாங்க. கொலையில சம்பந்தப்பட்டவங்க பெரிய இடம்னு தெரிஞ்ச பிறகும் விடாம வழக்கை நடத்த ஒத்துழைப்பு தந்தோம். ஒருநாள், விசாரணைக்காக போனபோது நீதிமன்ற வளாகத்திலேயே வெச்சி மூணு பேர், 'சாட்சியத்தை மாத்தி சொல்லலைன்னா உன் பிள்ளைங்களை ஆசிட் தொட்டியில வீசிடுவோம். அடையாளம் தெரியாம போயிடுவாங்க’னு மிரட்டினாங்க. கோயில்ல வெச்சி ஒரு உயிரைப் பறிக்கத் துணிஞ்சவங்க... இதையும் செய்திடுவாங்கங்கன்னு பயந்து போனேன். அவருதான் போயிட்டாரு... என் பிள்ளை களையாவது காப்பாத்து வோம்னு நீதிமன்றத்துல மாத்திச் சொல்லவேண்டியதாகிடுச்சி'' - சங்கர ராமன் மனைவி ஜூவில்.

கொலை, கொள்ளை வழக்குகள் அதிகரிக்காமல் தடுக்க புதுக்கோட்டை அருகே மாத்தூர் காவல் நிலையத்தில் போலீஸ்சார் சிறப்பு யாகம். - செய்தி

ஜனவரி 21ஆம் தேதி முதல் தமிழகத்தில் கள் இட்லி, கள் தோசை, கள் ஊத்தப்பம், கள் பனியாரம், கள் ஆப்பம் உள்ளிட்ட விற்பனை தொடக்கம் - செய்தி


10 Comments:

Anonymous said...

Very hard to believe this.

Anonymous said...

Very hard to believe this story.

வீரராகவன் said...
This comment has been removed by the author.
வீரராகவன் said...

ஒருவர், இருவர் அல்ல. அனைத்து சாட்சிகளும் எண்பதுக்கும் மேற்பட்டவர்கள் பிறழ் சாட்சியம் சொன்னபோதும் சரி, ஒன்பது வருடங்களாக வேறு கோணத்தில் வழக்கு செல்ல வழியில்லாத வகையில் தெளிவாக ஒரே திசையில் வழக்கு நடைபெற்ற போதும் சரி, வராத ஒரு சந்தேகம் தீர்ப்பு வரும் முன்பு நீதிபதியே மனுதாரரிடம் நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை இருக்கிறதா ஆட்சேபணை உண்டா என்று தெளிவுபடுத்திக் கொண்டு வெளியான தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள் பிறழ்தீர்ப்பு சொல்லியிருப்பார்கள் என்பது தெளிவு.
பட்டபகலில் நடந்த கொலையை பார்த்த அனைத்து சாட்சிகளும் தங்கள் மனசாட்சியை கொன்றுவிட்ட கொலைகாரர்களே. பிறழ் சாட்சியம் சொன்னவர்களுக்கு நல்ல சாவு நிச்சயம் கிடையாது.

வீரராகவன் said...

பட்டப் பகலில் நடந்த கொலையைக் கண்ட பின்னர் பிறழ்சாட்சியம் சொல்லி மனசாட்சியைக் கொன்ற சாட்சிகளே உண்மையான கொலைகாரர்கள். அவர்களுக்கு நல்ல சாவு கிடையாது.
தலைப்பிலும் இரு கள் இருக்கிறதே. கடவுளே நவீன சரஸ்வதி சபதம் பார்த்தாவது திருந்துங்’கள்’.

R. J. said...

This is the problem. If the lady can confess now to JV she could as well have said this in the court. Will the court now take suomotu action on this statement and order fresh enquiry? - R. J.

Anonymous said...

idly vadai - you are running a campaign. very nice.

It seems that they were afraid to tell in the court but are fearless to tell in the media.

She was neither present in the sight nor saw the murder.She told in the court that police showed the photo and asked her to say so.

None of the eighty people were neither present in the sight nor were aware of the conspiracy if any.

The supreme court while granting bail has told that all these witneses are un worthy.

You want to run a campaign. why dont you appeal?

regards

sankar

Anonymous said...

IT IS REALLY SURPRISING THAT MEDIA IS BENDING BACKWARRDS TO QUESTION THIS VERDICT AND THE HOSTILE WITNESSES.
WHEERE THEY WERE ALL WHEN ALAGIRI AND HIS TEAM WERE RELEASED IN DINAKARAN/SUNTV BURNING CASE. THREE YOUNG MEN WERE BURNT ALIVE. THERE WERE VIDEO RECOCDINGS.
THERE ARE SOMANY PEOPLE WHO WILL GIVE PROTECTION TO MRS. SANKAR A RAMAN IF SHE IS WILLING TO SAY IN COURT WHAT SHE IS TELLING THE MEDIA NOW.
THE DRAVIDAR KAZHAKAM AND ITS LAWYER'S WING WILL BE MORE THAN READY TO HELP HER.
ANANDA VIKATAN GROUP HAVE HELPED SO MANY SUCH WOMEN. THEY HAVE FOUGHT CASES ON THEIR COST FOR GETTING JUSTICE
SHE CAN HERSELF APPEAL. THIS GOVT WHICH ARRESTED THE ACHATYA WILL GIVE HER ALL THE SUPPORT. SANKAR RAMAN WAS BOLD ENOUGH TO GIVE HIS LIFEFOR ESTABLISHING THE TRUTH.
HIS WIFE NOW MUST NOW APPEAL IF JUSTICE HAS BEEN MISCARRIED.
THIS WILLBE THE REAL SERVICE/ANJALI SHE WILL BE DOING TO THE DEPARTED SOUL.
OTHERWISE IT WILL AMOUNT TO ONLY CHEAP PUBLICITY

ALL THOSE WHO FEEL THERE IS A MISCAIAGE OF JUSTICC MUST JOIN TO GIVE HER PHYSICAL, PSYCHOLOGICAL AND ECONOMIC SUPPORT.
ARE ALL READY?

N Senthil Kumar said...

My brahmin friend told me that, killing a brahmin is the biggest sin in this universe as per Manu dharma. I asked him back, what will be the sin effect if a brahmin kills another fellow brahmin?. He had no answers to say.

Nagaraj Venkatesan said...

N Senthil Kumar, Manu Dharma also says if a commits a crime punish him twice as much u would when u do for rest. So it is 2 times the sin. Please search for the meaning of the word "Brahmahatti"