பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, December 27, 2013

2013 டாப் 5 படங்கள்

2013ல் உங்களுக்கு பிடித்த 5 படங்களை வரிசைப் படுத்துங்களேன்.

2013ல் மிக மோசமான 5 படங்களையும் வரிசைப் படுத்தலாம்.

15 Comments:

Guru said...

5 Best films of 2013

Onaayum Aatukuttiyum
Aadhalaal Kadhal Seiveer
Soodhu Kavvum
Vishwaroopam
Vidiyum Mun

5 worst films of 2013

All in All Azhaguraja
Naiyaandi
Thalaivaa
Singam 2
Nagaraja Chozhan MA MLA

and a lot lot more.

ஹரன்பிரசன்னா said...

My Top 5:

மதயானைக் கூட்டம்
சூது கவ்வும்
நேரம்
விஸ்வரூபம்
கடல்

Anonymous said...

2013ல் மிக மோசமான 5 BLOG
1.idlyvadai
2.idlyvadai
3.idlyvadai
4.idlyvadai
5.idlyvadai

Rajkumar said...

நான் பார்த்த சிறந்த படங்கள் 2013

ஓநாயும் ஆட்டுக்குட்டியும்
தங்க மீன்கள்
விஸ்வரூபம்
பரதேசி
தலைமுறைகள்

மொக்கை படங்கள் 2013

நவீன சரஸ்வதி சபதம்
சுட்டக் கதை
நையாண்டி
யா யா
தீயா வேலை செய்யனும் குமாரு...

(இந்த லிஸ்ட் பெரிசு...)

ஜெ. said...

அதை விடுங்க, சைட் பார் கார்ட்டூன்களை புது வருடத்தில் மாற்றி விடுவீர்கள் தானே? (எடுத்து விட்டாலும் சரி!) - ஜெ.

Anonymous said...

சிறந்த படங்கள் :

ஓநாயும் ஆட்டுக்குட்டியும்
தலைமுறைகள்
விடியும் முன்
சூது கவ்வும்
ஆதலால் காதல் செய்வீர்

விஸ்வரூபம்
தங்கமீன்கள்

மோசமான படங்கள் :

தலைவா
வருத்தபடாத வாலிபர் சங்கம்
ஆல் இன் ஆல் அழகுராஜா
கடல்
மரியான்

தீயா வேலை செய்யணும் குமாரு.
ஆரம்பம்

Hemamohan said...

Best film 2013:onayum Attukuttium
Aadalal kadhal seiveer
Raja Rani
Mariyan
Soodukavvum

Mokkai Flm2013:
All in all alaghurja
Ya Ya
jannal oram
All siva karthikeyan film

HEMAMOHAN said...

Best film 2013:onayum Attukuttium
Aadalal kadhal seiveer
Raja Rani
Mariyan
Soodukavvum

Mokkai Flm2013:
All in all alaghurja
Ya Ya
jannal oram
All siva karthikeyan film

kothandapani said...

இட்லி வடையில் 2013 ல் வந்த 5 நல்ல பதிவுகளையும் 50 மொக்கை பதிவுகளையும் வரிசைபபடுத்தவும்.

பி கு நல்ல கருத்துக்கு 'வழக்கம்' போல் பரிசு உண்டு.

நீச்சல் காரன் said...

படம் என்றால் திரைப்படமா, புகைப்படமா, கார்ட்டூன் படமா, குறும்படமா, ஆவணப்படமா, துக்ளக்கில் வந்த அட்டைப்படமா அல்லது கலப்படமா?

இப்படிக்கு,
எது என்ற குழப்பத்தில் குழம்பியுள்ளோர் இலக்கிய வட்டம்

balaganesan said...

Top 5
vishwaroopam
onaiyum attukuttium
sudhu kaavum
thaanga meengal
6 candle


Anonymous said...

1 கடல்
2 பகவான்
3 அலெக்ஸ் பாண்டியன்
4 ஆல் இன ஆல் அழகுராசா
5 சமர்
6 சேட்டை
7 மரியான்
8 சிங்கம் 2
9 தங்க மீனகள்
10 தலைவா

ஹாலிவுட் தரத்தில் வந்த மேலே சொன்ன்ன படங்கள் தவிர மற்ற எல்லாமே குப்பையோ குப்பை சார்.

குலோத்துங்கன்


Anonymous said...

check the Hindu's Sunday magazine for the list..over curd smell..

Anonymous said...

5 BEST FILMS

Thanga Meengal
Thalaimuraigal
Soddhu kavvum
Onayum Attukutiyum
Visvaroopam

5 WROST FILMS

Thirumathi thamizh
Thaliva
Alex Pandiyan
Azhaguraja
Irandam Ulagam
--------------------------------

www.writerkarthikeyan.blogspot.in
shivaraman said...

except soodhu kavvum and onayum aatukuttiyum others did not make any big audience impact.... these two were the only good movies in 2013