பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, November 27, 2013

அருஷி - சங்கரராமன்

தனக்கு தற்கொலை செய்துக்கொள்ள பயமாக இருக்கிறது என்று சங்கரராமன் கூலிப்படையை நியமித்து தன்னை வெட்டி தள்ள நியமித்தார் என்று கூட நினைக்க தோன்றுகிறது. ஜெயேந்திரர் மவுன விரதம் இருப்பதாக கூறுகிறார், சட்டமும் மவுனமாக இருக்கிறது என்று நினைக்கிறேன்.

டெல்லியில் 14வயது சிறுமியும் வேலையாளும் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு நிமிடத்துக்கு நிமிடம் கவர் செய்த மீடியா சங்கரராமன் கொலை வழக்கை அவ்வளவாக கண்டுகொள்ளவில்லை. 80க்கும் மேல் சாட்சிகள் பல்டி அடித்த வழக்கில் எல்லோரும் நிரபராதிகள் என்று கோர்ட் அவர்களை விடுதலை செய்திவிட்டது. இத்தனைக்கும் பட்டப்பகலில் இந்த கொலை நடந்துள்ளது. ஆனால் ஆருஷி கொலை வழக்கில் சாட்சியே இல்லாமல் தண்டனை கிடைத்துள்ளது.

9 வருடம் கழித்து குற்றவாளிகளை எங்கே பிடிக்க போகிறார்கள்.

இனி அடித்த மேல் கோர்ட் அதற்கு பிறகு அடுத்த மேல் கோர்ட் என்று இழுத்தடித்து சங்கரராமன் என்று ஒருவர் முன்பு வாழ்ந்தார் என்று கண்டுபிடிக்க போகிறார்கள். அவ்வளவு தான்.

20 Comments:

Chandrasekaran Swaminathan said...

I shall comment only about the Sankararaman case.

Judgement clearly shows the prosecution couldn't prove its case. If you have any additional proof add yourself as a party and fight along with the prosecution instead of passing vague but demeaning comments about the proceedings.

Remember, for close to 9 years all muck was thrown around and the Acharya's endured them all. They let the law take its own course, instead of complaining "chest pain" or arguing "I don't know "english" so translate all documents" and drag the case forever.

If you want to read His comments check this link http://www.kanchi-sathya.org

Anonymous said...

பரிதாபமானவர்கள் இனிமேலும் சங்கர மடத்துக்குப்போய் தொப்பு தொப்புனு கால்லே விழுபவர்கள்தான்...சங்கரராமன் வேற ஆவியா சுத்திட்டிருப்பார்...

Kathasiriyar said...

The point of view mentioned by Mr. Chandrasekaran Swaminathan is perfect. We can expect a lot, but most of the time the law will take its own course.

Kathasiriyar said...

Perfect point of view got shared by you

Anonymous said...

Dear Idly Vadai,

You seems to have lot of proof. Why cant you share this? Do you have any personal grievance against Acharya? While Giving bail the supreme court clearly said none of the evidence shown by police is correct. I am sharing it for your reference.

http://www.outlookindia.com/article.aspx?226201

If you still want to continue doingbaseless alegations, then it is upto you.

Sankar

Anonymous said...

sankarachariyar would be able to sleep peacefully?

SID said...

/*இனி அடித்த மேல் கோர்ட் அதற்கு பிறகு அடுத்த மேல் கோர்ட் என்று இழுத்தடித்து சங்கரராமன் என்று ஒருவர் முன்பு வாழ்ந்தார் என்று கண்டுபிடிக்க போகிறார்கள். அவ்வளவு தான்*/

CLASS!!
HARA HARA SANKARA!!!

Anonymous said...

THE YELLOW COMMENT REVEALS A PERSONAL INTEREST AND ANIMOSITY WHICH IS UNUSUAL FOR IDLY VADAI. NOT IN GOOD TASTE.
I AM NOT HOLDING A CANDLE FOR THE ACHARYAS.
THE WAY THEY WERE ARRESTED ON DEEPAVALI DAY IN ANOTHER STATE BY SENDING POLICE BY FLIGHT WAS A BIT TOO MUCH
THEY WERE TREATED WORSE THAN THIRD RATE CRIMINALS. THE GOVTS NEVER ACTED IN SUCH A HURRY WHEN POLITICIANS AND THEIR FRIENDS WERE INVOLVED.
THE CLASSIC EXAMPLE IS MAURAI DINAKARAN CASE.
POLICE IS YET TO MAKE AN ARREST IN RAMAJAYAM , NEHRU'S BROTHER MURDER CASE.
IT IS NOT TO QUESTION THE ARRESTS. THE MANNER THE SPEED AND THE TIMING HAD A LOT TO SAY.
TRUTH WILL DEFINITELY WIN
LET US WAIT AND WATCH WHO WINS ULTIMATELY.
TILL THEN LET US NOT PASS JUDGEMENTS.

Sh... said...

இதைக் கூடவா தெற்கு, வடக்கு என்று பிரிக்கவேண்டும்? தவறோ தவறில்லையோ, இவ்வளவுக்கு பிறகு ஜெயேந்திரர், மடத்தின் பொறுப்புகளில் இருந்து விலகி இருக்க வேண்டும்.

Anonymous said...

Now I am able to detect who is Idly vadai. He must be an Iyengar. Iyengars dislike sankaracharya.

Anonymous said...

Sreedharan from Chennai,

Arasan andru kolvaan ; Deivam Nindru Kollum.

Sankararaman is dead and is Deivam now.

On seeing the judgement, one loses even faith in GOD.

GOD was just a silent spectator to this brutal murder.

Hari Krishna said...

இனிமேல் தெய்வம் தன்னுடைய தீர்ப்பை சொல்வதற்காக காத்திருப்போம். அரசன் அன்று...., தெய்வம் நின்று .....

Anonymous said...

//THE YELLOW COMMENT REVEALS A PERSONAL INTEREST AND ANIMOSITY WHICH IS UNUSUAL FOR IDLY VADAI. NOT IN GOOD TASTE.//

புதிய இட்லி வடைக்கு மஞ்சள் கமெண்ட் எழுதுவதில் நிறைய திறமைக் குறைவு உண்டு. மக்கு மாதிரி சுவாரஸ்யமே இல்லாமல் இருக்கின்றன மஞ்சள்கள்.

மறைந்த டோண்டு அவர்கள் பானியில் சொல்வதானால் புதிய இட்லிக்கு இனைய தாசில்தார்களிடம் இருந்து சர்டிபிகேட் வேற தேவைப்படுகிறது.

பழைய இட்லிக்கு அடிப்படை நேர்மை இருந்தது. இப்போ கிடைப்பது கையேந்திபவன் இட்லி, மலிவு சிலசமயம் சுவையாக இருக்கும் ஆனால் சுகாதரத்திற்கு உத்திரவாதமில்லை.

புது அய்யா இதெல்லாம் ஒரு பொழைப்பா ?

உண்மையான எ.அ.பா ரசிகன்

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...

what i remember was , after sankararaman was killed, there was one article in junior vikadan, pointing out the fingers to the DMK/admk party people, who were not paying the lease money. after that JV changed it"s stand and started throwing mud and shit. anuradha ramanan, on her part, she changed her earlier stand and started character assasination. now where is she? she got the benefit. now she is living USA.
as one Anani said, during bail application, SC"s judgement came in hindu paper also.
It is idly vadai's right to blame kanchi mutt.
but proscecution was not ready to investigate the murder case. it was only trying to accuse jayendrar. that is why it could not be proved.
If idly vadai is having any strong evidence against jayendrar, please provide it in court.

Anonymous said...

தமிழில் எழுதப்படும் ஒரு பதிவிற்கு ஆங்கிலத்தில் பதிலளிப்பது எந்த மாதிரியான பண்பாடு என்று தெரியவில்லை..இதே ஆங்கிலத்தில் இருக்கும் பதிவிற்கு தமிழில் பதில் அளிப்பார்களா?

R. J. said...

I am surprised to see so many 'blind' followers / supporters to Sankaracharya. After 9 years some one expects new evidence? A joke. All witnesses - 80 of them - who turned hostile and the approver shall be questioned by the highest court with fair lawyers in attendance to expose the truth. This is a country where people of higher echelon with power of money and religion have the last laugh - with the support of blind, stupid followers and by those who can be bought for some favour. - R. J.

Anonymous said...

some people dont know tamil typing. the key board with us is having english letters.
if we know only tamil, we will not read english news. then there is no question of writing in tamil.
for this simple reason, why "cuture" word is used?

Anonymous said...

>anuradha ramanan, now where is she? she got the benefit. now she is living USA.

Wikipedia says she died in 2010. Summa adichu vidaatheengo na