பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, November 04, 2013

எழுத்து(கு)ருக்கள்

தமிழ் எழுத்துருக்களை ஏன் ஆங்கிலத்திலேயே எழுதக்கூடாது என்று ஒரு யோசனையை எழுத்தாளர் ஜெயமோகன் தி.இந்துவில் எழுத உடனே எல்லோரும் அதை எதிர்க்கிறேன் பேர்வழி என்று அவர் சொன்ன கருத்தை ஆராயாமல் எதிர்க்க கிளம்பிவிட்டார்கள். இதை நான் கடுமையாக கண்டிக்கிறேன்.

அவர் எழுதிய கட்டுரைக்கு முன்பே எதிர்வினையும் எழுதி கலக்கிவிட்டார் ஜெயமோகன்.

இன்று பலர் கம்ப்யூட்டர் படிக்க ஆரம்பித்துவிட்டார்கள். அதனால் நாளை ஆங்கிலத்துக்கு பதிலாக Hexல் எழுதினால் இன்னும் வசதியாக இருக்கும். வேறு எவரைவிடவும் மரபின் மீது ஆர்வம் கொண்டவர் ஜெயமோகன். மரபுகளை எப்போதும் தர்க்கபூர்வமாக உடைத்து ஆராயவும் மறுபரிசீலனை செய்யவும் முயல்பவர் அவர். ஆழமான தொடர்ந்து பயிற்சியும் இருந்தால் இன்னும் சில வருஷங்கள் கழித்து ஆங்கிலத்துக்கு பதிலாக Hexல் எழுதினால் நல்லது என்று சொல்லுவார் என்று ஊகிக்கிறேன்.

சாம்பிளுக்கு Hexdump ஒன்றை கொடுத்துள்ளேன். என்ன என்று கண்டுபிடிப்பவர்களுக்கு ஜெயமோகன் அடுத்து எழுதும் தமிழ் கலந்த ஆங்கில மலையாள நாவல் பரிசு அளிக்கப்படும்.இப்படி Hexல் மாற்றுவது நடைமுறைச் சாத்தியமா என்பது, தெரியவில்லை. ஆனால் எல்லாமே சாத்தியமானதுதான் என்றுதான் தோன்றுகிறது. பத்ரி போன்றவர்கள் விளக்கம் அளிக்கலாம்.

e0aea8e0aea3e0af8de0aeaae0aea9e0af88e0ae95e0af8d20e0ae95e0af8ae0aea9e0af8de0aea9e0aeb5e0ae99e0af8de0ae95e0aeb3e0af88e0aeaae0af8d20e0aeaae0aeb4e0aebf20e0aeb5e0aebee0ae99e0af8de0ae95e0aebfe0aea9e0aebe20e0ae85e0aea4e0af81202d20e0ae86e0aeb0e0aeaee0af8de0aeaae0aeaee0af8d20e0ae85e0aea3e0af8de0aea3e0aea9e0af8820e0ae95e0af8ae0aea9e0af8de0aea9e0aeb5e0ae99e0af8de0ae95e0aeb3e0af88e0aeaae0af8d20e0aeaae0aeb4e0aebf20e0aeb5e0aebee0ae99e0af8de0ae95e0aebfe0aea9e0aebe20e0ae85e0aea4e0af81202de0aeaae0aebee0aea3e0af8de0ae9fe0aebfe0aeafe0aea8e0aebee0ae9fe0af813b20e0ae86e0ae9fe0aebfe0aeafe0aea9e0af8de0ae9ae0af8820e0aeaae0aeb4e0aebfe0aeb5e0aebee0ae99e0af8de0ae95e0aebfe0aea9e0aebe20e0ae85e0aea4e0af81202d20e0ae85e0aeb4e0ae95e0af81e0aeb0e0aebee0ae9ce0aebeaa

22 Comments:

kg gouthaman said...

Hex பாஷையில் இவ்வளவு கேவலமா எழுதியிருக்கீங்களே யாரை?
(Google transliterate பக்கத்தில் Hex என்று ஒரு பாஷையே இல்லையே! )

IdlyVadai said...

இனிமேல் தான் வரும். கொஞ்சம் முயற்சி செய்தால் கண்டுபிடிக்கலாம்.

Unknown said...

நண்பனைக் கொன்னவங்களைப் பழி வாங்கினா அது - ஆரம்பம் அண்ணனை கொன்னவங்களைப் பழி வாங்கினா அது -பாண்டியநாடு; ஆடியன்சை பழிவாங்கினா அது - அழகுராஜா�

Anonymous said...

நண்பனைக் கொன்னவங்களைப் பழி வாங்கினா அது - ஆரம்பம் அண்ணனை கொன்னவங்களைப் பழி வாங்கினா அது -பாண்டியநாடு; ஆடியன்சை பழிவாங்கினா அது - அழகுராஜா�

thanks : http://www.unit-conversion.info/texttools/hexadecimal/

Unknown said...

நண்பனைக் கொன்னவங்களைப் பழி வாங்கினா அது - ஆரம்பம் அண்ணனை கொன்னவங்களைப் பழி வாங்கினா அது -பாண்டியநாடு; ஆடியன்சை பழிவாங்கினா அது - அழகுராஜா�

-saravanababu

Anonymous said...

நண்பனைக் கொன்னவங்களைப் பழி வாங்கினா அது - ஆரம்பம் அண்ணனை கொன்னவங்களைப் பழி வாங்கினா அது -பாண்டியநாடு; ஆடியன்சை பழிவாங்கினா அது - அழகுராஜா

Anonymous said...

நண்பனைக் கொன்னவங்களைப் பழி வாங்கினா அது - ஆரம்பம் அண்ணனை கொன்னவங்களைப் பழி வாங்கினா அது -பாண்டியநாடு; ஆடியன்சை பழிவாங்கினா அது - அழகுராஜா

Alex said...

Thanks to
http://www.online-toolz.com/tools/text-hex-convertor.php

dr_senthil said...

நண்பனைக் கொன்னவங்களைப் பழி வாங்கினா அது - ஆரம்பம் அண்ணனை கொன்னவங்களைப் பழி வாங்கினா அது -பாண்டியநாடு; ஆடியன்சை பழிவாங்கினா அது - அழகுராஜா�

dr_senthil said...

e0 ae 87 e0 ae 9f e0 af 8d e0 ae b2 e0 ae bf e0 ae b5 e0 ae 9f e0 af 88 e0 ae af e0 af 88 20 e0 ae 9a e0 ae be e0 ae aa e0 af 8d e0 ae 9f e0 ae be 20 e0 ae 8f e0 ae aa e0 af 8d e0 ae aa e0 ae ae e0 af 8d 2c 20 e0 ae aa e0 ae bf e0 ae b0 e0 ae bf e0 ae af e0 ae be e0 ae a3 e0 ae bf e0 ae af e0 af 88 20 e0 ae 9a e0 ae be e0 ae aa e0 af 8d e0 ae 9f e0 ae be 20 e0 ae ae e0 ae af e0 ae 95 e0 af 8d e0 ae 95 e0 ae ae e0 af 8d

Rajendran said...

நண்பனைக் கொன்னவங்களைப் பழி வாங்கினா அது - ஆரம்பம் அண்ணனை கொன்னவங்களைப் பழி வாங்கினா அது -பாண்டியநாடு; ஆடியன்சை பழிவாங்கினா அது - அழகுராஜா

vinoth kumar said...

e0ae9ae0af82e0aeaae0af8de0aeaae0aeb0e0af8d20e0ae9ae0aebee0aeb0e0af8d20e0ae95e0aeb2e0ae95e0af8de0ae95e0aebfe0ae9fe0af8de0ae9fe0af80e0ae99e0af8de0ae952e2e2e

Anonymous said...

4e69636520706f7374696e672e2e2e2e2e73756368206b696e64206f6620706f7374696e677320706f737369626c65206f6e6c792062792049646c7976616461692e20436865657273212121

SureshKumar said...

ABCDEFGHIJKLMNOPQRSTUVWXYZ

FUNNY..

:)

Anonymous said...

Sanskrit scholar "IYYANARS" like you, writing sanskrit scripts using tamil,english,devanagri,german.... and "IYYANS" of IIT trying to develop software based on sanskrit....what sin "tamil dravida's " committed.....

Long time ago some one came with this idea ......"Tamil IYYAN KK..strongly criticized it.

Next generation of "Tamil Iyyan" family will be "iyers and iyengars" and one of the NIDHI will be the CM ...that IYYAN may enact a law ....

Murali

Anonymous said...

"IYYANARS..///
ஒரு சந்தேகம் இதை எப்படி உச்சரிக்க வேண்டும்?ஐயனார் என்றா?இய்யனார் என்றா?

Anonymous said...

நண்பனைக் கொன்னவங்களைப் பழி வாங்கினா அது - ஆரம்பம் அண்ணனை கொன்னவங்களைப் பழி வாங்கினா அது -பாண்டியநாடு; ஆடியன்சை பழிவாங்கினா அது - அழகுராஜா///
.
.
யோவ் உன்னோட பிரச்சனைதான் என்ன?ஏன் இம்புட்டு தபா கமண்டு போட்டிருக்க?அதிகமா ஒரே காமண்டை போட்டவனை பழிவாங்கினா அது பூண்டிய நாடு...

Anonymous said...

IYYANARS///
..
இதை ஐயனார் என்றா ஐய்யனார் என்றா அய்யனார் என்றா இய்யனார் என்றா எப்படி படிக்க வேண்டும் அய்யா?

Anonymous said...

நண்பனைக் கொன்னவங்களைப் பழி வாங்கினா அது - ஆரம்பம் அண்ணனை கொன்னவங்களைப் பழி வாங்கினா அது -பாண்டியநாடு; ஆடியன்சை பழிவாங்கினா அது - அழகுராஜா///
.
.
இப்படி ஒரே மொக்கை கமண்டை திரும்ப திரும்ப போடுறவனை பழி வாங்குனா அது கோரம்பம்

Lalitha said...

Idlyvadai - back to the form!-HAPPY!!

Instead of writing tamil in 'hexa' form comprising of 6 letters, why not we write in 'binary'form comprising 2 letters only? Human & Computer language - same.

Think Mr.Jayamohan!!

010111001101101010110100110000100 011010 0110001 011001110 110 10110 10110 011110 10110 110111000 1101001 101100000000001 1111110010110 0101001 010101001 0101 0100101010 1010101101 10101 1011011 01111 1100110 10110 01101 01001010010001 0100011010101111000 1010101 011110 110101010 011011101 011010 011010110110 101010 1010101 01101 0111010 10110111 011111110 0110010110 111000 0110110101010 1011 1011011011 01100000 10111111 01110 0111011000000 10000 101110 011 111100 001110 1101000010010 0110110 10111101 010010 0110 100 11011 100000010010!