பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, November 28, 2013

ஒரு பக்க விளம்பரம்

இன்று வந்த தி.ஹிந்து ஆங்கில பத்திரிகையில் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் வெளியிட்டுள்ள ஒரு பக்க விளம்பரம்
http://ow.ly/i/3ReV1

12 Comments:

Avionics - Bangalore said...

ஒரு கோயிலில் பட்டப் பகலில் பகிரங்கமாக நடைபெற்ற படுகொலை இது. குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்று சட்டத்திலும், நியாயத்திலும் நம்பிக்கை உள்ள அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால், குற்றஞ்சாட்டப்பட்ட 25 பேர்களும் விடுதலை செய்யப்பட்டதாக புதுவை நீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது.

இந்த வழக்கில் பெரிய பெரிய சக்திகள் எல்லாம் தலையிடும் என்று எதிர்பார்த்ததுதான்; நீதிபதியிடமே குற்றஞ்சாட்டப்பட்ட சங்கராச்சாரியார் தொலைப்பேசியில் பேசினார் என்பதெல்லாம் என்னாயிற்று என்று தெரியவில்லை.

S. Shankar said...
This comment has been removed by a blog administrator.
S. Shankar said...
This comment has been removed by a blog administrator.
ஜீவன் சுப்பு said...

Well (Pre) planned ...!

Anonymous said...

தலைவா! கபில் சிபலின் டவுசர் கிழிந்து கொண்டு இருக்கே பார்த்தீர்களா?
I donated some money to tehelka when they were in bad state. ( Or is it when they are in bad taste???)

R. J. said...

The World knows that the poor dead man did not commit suicide and he has no obvious enemies other than those against whom he showed fingers accusing them of misappropriation of funds. If the investigations were messy and tardy, so is the court hearings. It is a mockery of the system which allows so many witnesses and the lone approver to turn hostile. If the seers are absolutely innocent, why were they in prison for months? Will they now sue the government for compensation due to defamation? Why should the case take 9 years to come to a judgment even at the first court? It is a travesty of justice. - R. J.

I strongly feel

kothandapani said...

கீழே உள்ள கட்டுரை எப்படி new indian express மட்டுமே ஜெயேந்திரருக்கு ஆதரவாக இருந்தது என்று புட்டு புட்டு வைக்கின்றது . ஆனால் வெளியே வந்த ஜெயேந்திரரோ the hindu வில் ஒரு பக்க விளம்பரம் தரார். எங்கேயோ இடிக்கின்ற்தே....

NAGARAJAN said...

S Gurumurthy's today's (28th Nov 2013) article says only one thing - Tamil Nadu Police focussed only towards Jayendrar and Sankara Madam and to defame them. By doing this, the police missed other angles in nabbing the culprit. This is what Mr Gurumurthy wrote in 2004 also.

ராமகிருஷ்ணன் said...

விடுதலை செய்தி வெளிவந்த நேரத்திற்குப் பினனும், தி ஹிண்டு அச்சில் ஏற்றுவதற்குமான இடைப்பட்ட காலத்துக்குள்ளாகவும் இந்த முழு பக்க விளம்பரத்தை ( ஆர்ட் வொர்க் ) தயாரிக்க இயலுமா...

அதே போல குருமூர்த்தி அங்கிளின் ஒரு மீள் பார்வை - முக்காற்பக்க கட்டுரை....ப்ரூப் பார்த்து செய்தி மற்றும் பிழை திருத்தி...இவளவு விரைவாக படைப்பாக்கி வெளியிட முடியுமா....?

முன்பே திட்டமிட்டு தயாரிக்கப்பட்ட இரண்டு விஷயங்களுமே, இந்த தீர்ப்பு "வாங்கப்பட்ட தீர்ப்பு" என்பதற்கு முக்கிய சாட்சிகளாகும்...

யாமிருக்க பயம் ஏன் என்ற முருகா...நீயே சாட்சி....!

என்ன செய்வது...இது பக்ஷேகளின் காலம்.......ராமா... ராமா....

Anonymous said...

சங்கரராமன் 'இறந்தது' எப்படி?
அதிர்ச்சித் தகவல்:
வரதராஜ பெருமாள் கோவிலில் உட்கார்ந்து தக்காளிச்
சட்டினியுடன் இட்லி சாப்பிட்டுக் கொண்டிருந்த
சங்கரராமன்,
கால் மேல் கால் போட ஆசைப்பட்டு வலது காலைத்
தூக்கியபோது பேலன்ஸ் தவறி,
பின் பக்கமாக விழுந்ததில் பின்னந்
தலை அடிபட்டு ரத்தம்
வெளியேறியிருப்பதாகவும்,
அவர் முகத்தில் இருப்பது தக்காளி சட்னியே தவிர,
ரத்தம் அல்ல என்று 9 வருடங்களுக்குப்
பிறகு அதை பார்த்தவர் சொன்னதாகவும்
கேள்விப்பட்டதை ஒட்டி, அப்பாவிகள் 25 பேர் விடுதலை
செய்யப்பட்டுள்ளனர்.

Shan said...

Why Shankar's comments were removed? Can you explain?

S.Shankar said...

Idlyvadai has no guts to retain my comments or posts.. Just another TRP rating ungry kind of blog.. My bad I posted my report here...