பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Saturday, November 16, 2013

சச்சின் !

குட் பை சச்சின் - நன்றி

14 Comments:

R. J. said...

Thanks to Sachin for his invaluable contribution to Indian Cricket and his great performances which entertained most Indians and received the attention of other great players who applauded him. Thanks also for calling it a day and it is not a day soon!

Did you notice that despite the hype, neither Eden garden nor Wankhade were filled to the capacity!

- R. J.

Anonymous said...

thank u Master blaster.

Anonymous said...

Bharat ratna vera

s suresh said...

குட்பை சச்சின்! நன்றி!

kothandapani said...

It has to happen one day or the other........Anyway Thank u Sachin

சிந்திப்பவன் said...

டாடாவுக்கும், ப்ரேம்ஜிக்கும் (விப்ரோ) இல்லாத பாரத ரத்னா, சச்சினுக்கு! வருமான வரி வில்க்குக்காக தான் விவசாயி என்று சொல்லிக் கொண்ட்தால் இருக்குமோ? :-))

பாலாஜி said...

பாரத் ரத்னா விருது இந்தியாவின் உயரிய சிவிலியனுக்கு கலை, இலக்கியம் மற்றும் அறிவியல் வளர்ச்சிக்கு அபரிமிதமாக உழைத்ததற்க்காக வழங்கப்படுவது. இதில் விளையாட்டிற்க்கான விருது அல்ல. அதற்க்குத்தான் அர்ஜுனா விருது இருக்கிறது. சச்சின் தன் வாழ்நாளில் அப்படி என்ன சேவை செய்தார் என்று இந்த விருதை அவருக்கு அளிக்கிறார்கள் என்று தெரியவில்லை. இங்கிலாந்தில் விளையாடும் விளையாட்டை இங்கு விளையாடி மக்களின் நேரத்தை வீணடித்ததுதான் சச்சின் செய்த சாதனை.

காங்கிரஸ் ஒரு முடிவோடுதான் இந்த எருதினை சச்சினுக்கு அளிக்கிறது.

அடுத்த வருடங்களில் பாரத்ரத்னாவை எதிர்பார்த்து காத்திருக்கும் பிரபலங்களின் பட்டியல்... அமிதாப், ஷாருக்கான், கில்லிவிஜய், தமன்னா மற்றும் பலர்.

நோபல் பரிசை எப்போது யாசர் அராஃபாத்துக்கும் ஓபாமாவிற்க்கும் கொடுத்து அதன் மதிப்பு இழந்ததோ அதேப்போல் இப்போதும்...

பிரசாத் said...

ஹாக்கி மேதை தயான் சந்த், மற்றும் நம்ம விஸ்வநாதன் ஆனந்த்துக்கு இல்லையா? அவர்கள் என்ன பாவம் செய்தார்கள்.குறிப்பாக விஷி ஆனந்த்திற்கு முன்னால் உலக செஸ் வீரர்கள் என்றால் அது முன்னாள் சோவியத் குடியரசு மட்டுமே. அதைத்தாண்டி இந்தியாவுிலும் செஸ் வீரர்கள் உண்டு என உலகிற்கு நிரூபித்தவர். அவருக்கு இல்லையா, முதன் முதலி்ல் கிரிக்கட் உலகக்கோப்பையினை இந்திஅயவிற்காக வென்ற கபில்தேவிற்கு?

பிரசாத் said...

what about hockey Wizard Major.Dyan Chand? our own vishy ANAND,before whom there is no Indian in chess world map and kapildev who proved India can also win World cup

Anonymous said...

சச்சின் சத்தம் தாங்க முடியல. மும்மூர்திகளோட ஆசீர்வாதம் இருக்கிற மாதிரி எல்லாம் கார்ட்டூன் போடுவது ரொம்ப ஓவர். அப்புறம் கழகக் கண்மணிகளுக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்.(ஓவியம் மிக அருமை. மணியம் செல்வனா?)

R. J. said...

Vallabhai Patel was honoured with Bharatha Rathna posthumously after 40 - R. J.years of his demise. Now Sachin gets it at 40! I now expect Rahul's kid - whenever it happens - to get it - if Congress stays in power. Though the BCCI and cricket maniacs were crying hoarse for the award to Sachin, it seems that Rahul made it happen as he witnessed the final match. (ToI news). - R. J.

Anonymous said...

Hiya! Bharatha ratna for Tamanna!!
Please give to Vadivelu and Vvijayakanth. let them share it together!!

Balasankar S said...

நான் என்னோட நன்றியையும், மற்ற விஷயங்களையும் சச்சின்டையே சொல்லிக்கிறேன். Echo சச்சின் இட்லிவடை ல என்ன எழுதிருக்காங்கன்னு டெய்லி வந்து செக் பன்றாப்படி எல்லோரும்.. Thank யு வாம், பாய் ப்யெஆம்.

Balasankar S said...

நான் என்னோட நன்றியையும், மற்ற விஷயங்களையும் சச்சின்டையே சொல்லிக்கிறேன். Echo சச்சின் இட்லிவடை ல என்ன எழுதிருக்காங்கன்னு டெய்லி வந்து செக் பன்றாப்படி எல்லோரும்.. Thank யு வாம், பாய் ப்யெஆம்.